உ.பி.: மதுபோதையில் போலீஸ்காரர் துப்பாக்கி சூடு; ஆசிரியர் பலி
பிரகாஷ் ஆத்திரத்தில் தன்னிடம் இருந்த பணிக்கு பயன்பட கூடிய துப்பாக்கியை எடுத்து, ஆசிரியரான தர்மேந்திராவை நோக்கி சுட்டார்.
19 March 2024 9:51 AM GMTகுறைகளை சுட்டிக்காட்டிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுத்திருப்பது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது - டி.டி.வி. தினகரன்
ஆசிரியர் உமா மகேஸ்வரியின் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்து மீண்டும் பள்ளியில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
8 March 2024 5:10 PM GMTமாணவியிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
மாணவியிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு போலீசார் கைது செய்தனர்.
7 Feb 2024 1:53 AM GMTதிருப்பூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியர் கைது
ஆசிரியர் அழகு சுந்தரம், சமூக வலைதளம் மூலம் மாணவியுடன் பேசுவது பெற்றோருக்கு தெரிய வந்ததும், மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
31 Jan 2024 9:20 AM GMTகாதல் விவகாரம்: பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் சுட்டுக்கொலை - சக ஆசிரியர் வெறிச்செயல்
வகுப்பு நடந்து கொண்டிருந்த நேரத்தில் காலை 11 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
30 Jan 2024 2:30 PM GMTசக ஊழியர்கள் இருவரை சுட்டுக் கொன்ற பள்ளி ஆசிரியர்
சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
30 Jan 2024 11:05 AM GMTவழக்கு போட்டுவிடுவேன் என எஸ்.ஐ மிரட்டல்... அச்சத்தில் ஆசிரியர் தற்கொலை
தற்கொலை செய்வதற்கு முன்பு குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.
12 Jan 2024 8:20 AM GMT10ம் வகுப்பு மாணவியை கட்டாய திருமணம் செய்த ஆசிரியர் கைது
பாதிக்கப்பட்ட மாணவி, தனது தந்தையுடன் காவல் நிலையத்திற்கு சென்று இந்தி ஆசிரியர் மீது புகார் கொடுத்துள்ளார்.
24 Nov 2023 9:31 AM GMTஉ.பி.யில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ஆசிரியர் - சி.சி.டி.வி.யில் பதிவான அதிர்ச்சி சம்பவம்
போலீசார் தனிப்படை அமைத்து தலைமறைவான ஆசிரியரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
9 Nov 2023 3:24 PM GMTபொதுத்தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும்? அமைச்சர் வெளியிட்ட தகவல்
ஜேஇஇ, நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு அட்டவணை இறுதி செய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
31 Oct 2023 10:21 AM GMTஆற்றில் மூழ்கி உடற்கல்வி ஆசிரியர் பலி
வால்பாறை அருகே நண்பர்களுடன் சுற்றுலா வந்த உடற்கல்வி ஆசிரியர் ஆற்றில் மூழ்கி பலியானார்.
22 Oct 2023 8:00 PM GMT