தேசியக்கொடி விற்பனை தொடக்கம்
வால்பாறை தபால் நிலையத்தில் தேசியக்கொடி விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது.
11 Aug 2023 9:00 PM GMTஅன்னவாசல் பகுதிகளில் தேசியக்கொடி விற்பனை
அன்னவாசல் பகுதிகளில் தேசியக்கொடி விற்பனை தொடங்கியது.
11 Aug 2023 7:21 PM GMT100 கிலோ கோலப்பொடியில் தேசியக்கொடி-மதுரை சிறுமிகள் சாதனை
100 கிலோ கோலப்பொடியில் தேசியக்கொடி வரைந்து மதுரை சிறுமிகள் சாதனை படைத்தனர்.
9 Aug 2023 8:35 PM GMTஅரைக்கம்பத்தில் பறந்த தேசியக்கொடி
தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
27 April 2023 6:45 PM GMTநாட்டின் அரசியல் சாசனத்தை பா.ஜ.க. அழித்து விடும் - மெகபூபா
நாட்டின் அரசியல் சாசனத்தை பா.ஜ.க. அழித்து விடும் என்று மெகபூபா முப்தி கூறினார்.
7 Jan 2023 8:51 PM GMTசேதமடைந்த நிலையில் 5 மாதங்களாக: மாவட்டம் முழுவதும் தொங்கவிடப்பட்டுள்ள தேசியக்கொடி
மாவட்டம் முழுவதும் 5 மாதங்களாக தொங்கவிடப்பட்டுள்ள சேதமடைந்த தேசியக்கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
10 Dec 2022 6:18 PM GMTதஞ்சையில் அரைகம்பத்தில் தேசியக்கொடி பறந்தன
தஞ்சையில் அரைகம்பத்தில் தேசியக்கொடி பறந்தன
11 Sep 2022 7:37 PM GMTடெல்லியில் இரு சக்கர வாகனத்தை தேசியக்கொடியால் சுத்தம் செய்தவர் கைது...!
டெல்லியில் இரு சக்கர வாகனத்தை தேசியக் கொடியைப் பயன்படுத்தி சுத்தம் செய்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
8 Sep 2022 11:56 AM GMTஅமித் ஷாவின் மகன் தேசிய கொடியை வாங்க மறுத்தது ஏன்...? கேள்வி எழுப்பும் எதிர்கட்சிகள்
தேசிய கொடியை வாங்க மறுக்கும் ஜெய்ஷாவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. எதிர்க்கட்சியினர் இந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
29 Aug 2022 8:41 AM GMTதேசியக்கொடியுடன் 7,575 கி.மீ. தூரத்திற்கு பயணித்த இந்தோ-திபெத்திய ராணுவ வீரர்கள்
இம்மாதம் தொடக்கத்தில் லடாக்கின் கரகோரம் கணவாயில் தொடங்கிய வீரர்களின் பேரணி அருணாச்சல பிரதேசத்தின் எல்லையில் முடிவடைந்தது.
21 Aug 2022 1:38 PM GMTகட்சி கொடிகளுக்கு இடையே தாழ்வாக பறக்கும் தேசியக்கொடி
கட்சி கொடிகளுக்கு இடையே தேசியக்கொடி தாழ்வாக பறக்கிறது.
17 Aug 2022 9:37 PM GMTகாங்கிரஸ் அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றிய அம்பிகா சோனி
சோனியாகாந்திக்கு உடல்நலக்குறைவு காரணமாக காங்கிரஸ் அலுவலகத்தில் அம்பிகா சோனி நேற்று தேசியக்கொடி ஏற்றினார்
15 Aug 2022 11:00 PM GMT