துணை ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வா வேட்புமனு தாக்கல்
துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான மார்கரெட் ஆல்வா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
19 July 2022 8:04 AM GMTதுணை ஜனாதிபதி தேர்தல்: பா.ஜ.க கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தங்கர் வேட்பு மனு தாக்கல்
துணை ஜனாதிபதி பதவிக்கு மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக ஜெகதீப் தங்கர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
18 July 2022 7:23 AM GMTதுணை ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சிகள் வேட்பாளருக்கு சிவசேனா ஆதரவு - சஞ்சய் ராவத்
ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆதரவு அளித்துள்ளது.
18 July 2022 3:58 AM GMTதுணை ஜனாதிபதி தேர்தல் - ஜெகதீப் தங்கர் இன்று மனுதாக்கல் செய்கிறார்
அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்டு மாதம் 6-ம் தேதி நடக்கிறது.
17 July 2022 11:08 PM GMTதுணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மார்கரெட் ஆல்வா போட்டி
துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மார்கரெட் ஆல்வா போட்டியிடுவார் என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் அறிவித்தார்.
17 July 2022 11:30 AM GMTமேற்கு வங்காள கவர்னர் ஜெகதீப் தன்கர் மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்தார்
மேற்கு வங்காள கவர்னர் ஜெகதீப் தன்கர், மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
17 July 2022 8:16 AM GMTதுணை ஜனாதிபதி தேர்தல்: ஜெகதீப் தங்கருக்கு ஆதரவு அளிப்பதாக நிதிஷ் குமார் அறிவிப்பு
துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மேற்குவங்க கவர்னராக இருக்கும் ஜெகதீப் தங்கர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
16 July 2022 4:17 PM GMTமே.வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய கவர்னர் ஜெகதீப் தங்கர் துணை ஜனாதிபதி வேட்பாளரானது எப்படி?
மேற்கு வங்க கவர்னராக தங்கர் பதவியேற்ற பிறகு, தங்கர் மற்றும் ஆளும் கட்சி இடையே அடிக்கடி குழப்பமான சூழ்நிலைகளுக்கு வழிவகுத்தது.
16 July 2022 3:34 PM GMTதுணை ஜனாதிபதி தேர்தல்: பாஜக சார்பில் ஜெகதீப் தங்கார் போட்டி
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவி காலம் ஆகஸ்டு மாதம் 10-ந் தேதியுடன் முடிகிறது.
16 July 2022 2:31 PM GMTதுணை ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஜூலை 17-ம் தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை
துணை ஜனாதிபதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 6, 2022 அன்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
14 July 2022 3:52 AM GMTதுணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவக்கம்
துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்குகிறது.
5 July 2022 2:18 AM GMTஆக.6-ஆம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறும்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தற்போது துணை ஜனாதிபதியாக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது
29 Jun 2022 10:54 AM GMT