ஸ்ரீரங்கம்: வைகுண்ட ஏகாதசி பகல்பத்து 5-ம் நாள் திருவிழா - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
வைகுண்ட ஏகாதசி பகல்பத்து 5-ம் நாள் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
27 Dec 2022 3:32 PM GMTஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் பகல் பத்து 5ம் நாள் உற்சவம்...!
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவில் ஐந்தாவது நாளான இன்று மூலஸ்தானத்தில் இருந்து ஸ்ரீ நம்பெருமாள் எழுந்தருளியனார்.
27 Dec 2022 4:46 AM GMTசொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி: ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 3 நாட்கள் நின்று செல்ல ஏற்பாடு
சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 3 நாட்கள் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
12 Dec 2022 1:01 PM GMTபுரட்டாசி முதல் சனிக்கிழமை: ஸ்ரீரங்கம் கோவிலில் குவிந்த பக்தர்கள்!
பெருமாளுக்கு உகந்த புரட்டாசி முதல் சனிக்கிழமையொட்டி பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
24 Sep 2022 4:34 AM GMTஸ்ரீரங்கம் கோவில் வழிபாடு மற்றும் பக்தர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் - மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
ஸ்ரீரங்கம் கோவில் வழிபாடு மற்றும் பக்தர்களுக்குத் தேவையான போலீஸ் பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
16 Sep 2022 8:43 PM GMTஐந்தாய் அமைந்த பெருமாள் ஆலயங்கள்
மகாவிஷ்ணுவின் அவதாரங்களான ராமர் மற்றும் கிருஷ்ணரின் பெருமை சொல்லும் ஐந்து திருத்தலங்கள், ‘பஞ்ச ராமர் தலங்கள்’, பஞ்ச கிருஷ்ண தலங்கள்’ என்று ேபாற்றப்படுகின்றன.
8 July 2022 1:45 PM GMTஸ்ரீரங்கத்தில் பழஜூஸ்சில் பல்லி கிடந்ததால் பரபரப்பு..!
பழஜூஸ் கடையில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்தனர்.
28 Jun 2022 1:19 PM GMT