ஹெலிகாப்டர் விபத்து - இறந்த விமானி தமிழ்நாட்டை சேர்ந்தவர் என தகவல்
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி ஜெயந்த் என்பவர் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
17 March 2023 4:22 AM GMTஉக்ரைனில் ஹெலிகாப்டர் விபத்து - உள்துறை மந்திரி உட்பட 16 பேர் பலி
உக்ரைனில் ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கியதில் உள்துறை மந்திரி உட்பட 16 பேர் உயிரிழந்தனர்.
18 Jan 2023 9:14 AM GMTஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் மலர் தூவி பொதுமக்கள் அஞ்சலி
பிபின் ராவத் உள்பட 14 பேரை பலி கொண்ட ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் மலர் தூவி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
8 Dec 2022 6:41 PM GMTஅருணாச்சல பிரதேசத்தில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு: ராணுவ அதிகாரிகள் தகவல்
விபத்துக்கான காரணங்களை விசாரிக்க ராணுவ தலைமையகம் விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக அதிகாரிகள் கூறினர்.
22 Oct 2022 2:49 PM GMTஅருணாசல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 4 பேர் உயிரிழப்பு
விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரில் 5 பேர் பயணம் செய்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது. இதில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
21 Oct 2022 1:38 PM GMTகேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உடல் சென்னை வந்தது
கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உடல் சென்னை வந்தது.
21 Oct 2022 3:29 AM GMTஉத்தரகாண்ட்டில் ஹெலிகாப்டர் விபத்து: 7 பேர் பலி - பிரதமர் மோடி இரங்கல்
பாதாவில் இருந்து கேதார்நாத் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாகி உள்ளனர்.
18 Oct 2022 9:55 AM GMTஅருணாசலப் பிரதேசம்: இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழப்பு
அருணாசலப் பிரதேசத்தில் இந்திய ராணுவத்தின் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் விமானி ஒருவர் உயிரிழந்தார்.
5 Oct 2022 8:24 AM GMTஆப்கானிஸ்தானில் தலீபான்கள் பயிற்சியின் போது ஹெலிகாப்டர் விபத்து - 3 பேர் பலி
காபூலில் தலீபான்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.
10 Sep 2022 6:45 PM GMTசீனாவில் ஹெலிகாப்டர் விபத்து - 2 விமானிகள் பலி
சீனாவில் ‘பெல் 505’ ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
7 July 2022 7:56 PM GMTமும்பை அருகே ஓஎன்ஜிசி ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து; மீட்கப்பட்ட 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
கடலில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், அதில் 4 பேர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
28 Jun 2022 12:32 PM GMT