பங்குனி உத்திர திருவிழா பால்குடம் எடுத்து பெண்கள் ஊர்வலம்
பூந்தமல்லி உள்ள முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
6 April 2023 9:39 AM GMTபால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்
சிங்கம்புணரி அருகே மக்கண்டான் கோவில்பட்டி கிராமத்தில் உள்ள செல்வ விநாயகர் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர்.
31 March 2023 6:45 PM GMTகோவில் விழாவில் பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்
கோவில் விழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர்
28 March 2023 6:45 PM GMTபால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் மாசி-பங்குனி திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
19 March 2023 6:45 PM GMTபால்குடம், காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
பெரியசூண்டியில் சித்தி விநாயகர் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி பால் குடம், காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
5 March 2023 6:45 PM GMTபால்குடம் எடுத்து பெண்கள் நேர்த்திக்கடன்
பால்குடம் எடுத்து பெண்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
22 Nov 2022 6:45 PM GMTமகா காளியம்மனுக்கு பால்குடம் எடுத்த பக்தர்கள்
ஆவணி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி மகா காளியம்மனுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்தனர்.
16 Sep 2022 7:43 PM GMTஐயன்பேட்டை சக்தி அம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா; 1008 பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
ஐயன்பேட்டை சக்தி அம்மன் கோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி 1008 பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர்.
2 Aug 2022 6:23 AM GMTதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திரிசுதந்திரர்கள் சார்பில் பக்தர்கள் பால்குடம், காவடி மற்றும் அலகு குத்தி வேண்டுதலை நிறைவேற்றினர்.
5 July 2022 9:59 AM GMTமுத்துமாரியம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்
முத்துமாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர்.
24 Jun 2022 6:56 PM GMT