சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் - மதுக்கடையை அகற்ற கோரி நடந்தது
பெருங்குடியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் மதுக்கடையை அகற்ற கோரி போராட்டம் செய்தனர்.
25 July 2023 4:18 AM GMTமதுக்கடைகளின் கட்டணக் கொள்ளையை தட்டிக்கேட்டால் தாக்குவதா? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
மதுக்கடைகளின் கட்டணக் கொள்ளையை தட்டிக் கேட்ட நபரை தாக்கிய காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
12 July 2023 8:59 AM GMTமதுக்கடைகளை காலையில் திறந்தால் பா.ம.க. கடுமையான போராட்டங்களை நடத்தும் - டாக்டர் ராமதாஸ்
மதுக்கடைகளை காலையில் திறந்தால் பா.ம.க. கடுமையான போராட்டங்களை நடத்தும் என்று டாக்டர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
11 July 2023 7:04 AM GMTமக்கள் நலனில் அக்கறை இல்லை-வியாபாரம் குறைவாக நடந்த மதுக்கடைகளை மட்டுமே மூடி உள்ளனர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
மக்கள் நலனில் அக்கறை இல்லை -வியாபாரம் குறைவாக நடந்த மதுக்கடைகளை மட்டுமே மூடி உள்ளனர் என்று ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளார்
24 Jun 2023 9:20 PM GMTதமிழ்நாட்டில் 500 மதுக்கடைகளை மூட நடவடிக்கை - அமைச்சர் முத்துசாமி
தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.
19 Jun 2023 6:26 AM GMTஅறிவிப்பு வெளியாகி 2 மாதம் நிறைவு: 500 மதுக்கடைகள் மூடப்படுவது எப்போது? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
அறிவிப்பு வெளியாகி 2 மாதம் நிறைவடைந்து விட்டன; 500 மதுக்கடைகள் மூடப்படுவது எப்போது? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
12 Jun 2023 12:36 PM GMTசிவகங்கை நகரில் உள்ள மதுக்கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்
சிவகங்கை நகருக்குள் இருக்கும் மதுக்கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என இந்திய மாதர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
23 May 2023 6:45 PM GMTஉத்தரபிரதேசத்தில் மதுக்கடையை அடித்து நொறுக்கிய கிராம மக்கள் - போலீஸ் விசாரணை
உத்தரப்பிரதேசத்தில் மதுக்கடையை பெண்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
11 Feb 2023 5:06 AM GMTபள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை அகற்ற களத்தில் இறங்கி போராடுவேன் - டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி
பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை அகற்ற களத்தில் இறங்கி போராடுவேன் என்று பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
3 Dec 2022 8:21 PM GMT