பிறக்கும் குழந்தைகளுக்கு பரவும் நோய் - 7 சிசுக்களுக்கு நேர்ந்த கதி
பிரிட்டனில் இதய தொற்று நோயால் ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில், மேலும் 7 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
20 May 2023 4:55 PM GMTலண்டன்வாழ் இந்திய தொழில் அதிபர் எஸ்.பி.இந்துஜா மறைவு - போபர்ஸ் வழக்கில் சிக்கி விடுதலை ஆனவர்
போபர்ஸ் வழக்கில் எஸ்.பி.இந்துஜாவும், அவருடைய 2 சகோதரர்களும் குற்றம் சாட்டப்பட்டு, பின்னர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
17 May 2023 11:13 PM GMTலண்டனில் காலிஸ்தானியர்கள் போராட்டம்: இந்திய தூதரகத்தில் தேசிய கொடி அவமதிப்பு; வழக்கை கையிலெடுத்தது என்.ஐ.ஏ.
இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் இந்திய தூதரகத்தில் காலிஸ்தானியர்கள் போராட்டத்தில் இந்திய தேசிய கொடி அவமதிப்பு செய்யப்பட்ட வழக்கு விசாரணையை என்.ஐ.ஏ. கையிலெடுத்து உள்ளது.
18 April 2023 4:10 AM GMTவரிசையில் நின்றே பணம் சம்பாதிப்பவர்
ஒருவருக்காக வரிசையில் நிற்பதற்கு இவர் இந்திய மதிப்பில் ரூ. 2 ஆயிரம் வரை கட்டணம் விதிக்கிறார் பெக்கிட்.
7 April 2023 4:30 PM GMTராகுல் காந்தி தகுதி நீக்கம்: லண்டனில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டித்து, லண்டனில் காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு பிரிவினர் போராட்டம் நடத்தினர்.
27 March 2023 4:27 AM GMTலண்டன்: இந்திய தூதரகம் முன் காலிஸ்தானியர்கள் இந்திய எதிர்ப்பு போராட்டம், பதற்றம்; போலீசார் குவிப்பு
இங்கிலாந்தில் லண்டன் நகரில் இந்திய தூதரகம் முன் காலிஸ்தானியர்கள் இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டம் நடத்திய நிலையில், பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
22 March 2023 3:11 PM GMTஇங்கிலாந்தில் உக்ரைன் அகதிகள் தங்கியிருந்த ஹோட்டலில் திடீர் தீ விபத்து
இங்கிலாந்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஹோட்டலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
16 March 2023 4:22 PM GMTஅரசு அமைப்புகளின் பயன்பாடு பற்றி ஒவ்வொரு எதிர்க்கட்சி தலைவரிடமும் கேட்டு பாருங்கள்: லண்டனில் ராகுல் காந்தி பேச்சு
என்னுடைய மொபைல் போனில் பெகாசஸ் (ஒட்டு கேட்கும் விவகாரம் பற்றி குறிப்பிட்டு) உள்ளது என லண்டனில் ராகுல் காந்தி பேசியுள்ளார்.
7 March 2023 11:15 AM GMTலண்டனில் உள்ள மகாத்மா காந்தி, குரு பசவன்னா சிலைகளுக்கு ராகுல் காந்தி மரியாதை
லண்டனில் உள்ள மகாத்மா காந்தி சிலை மற்றும் குரு பசவன்னா சிலைக்கு ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.
5 March 2023 5:14 PM GMTபெகாசஸ் மென்பொருள் மூலம் என்னை உளவு பார்த்தனர்: ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு
ஜனநாயகத்திற்கு அவசியமான அமைப்பு கட்டமைப்புகள் கட்டுபடுத்தப்படுகின்றன என்று ராகுல் காந்தி கூறினார்.
3 March 2023 5:11 AM GMTநியூயார்க்-டெல்லி ஏர் இந்தியா விமானம் லண்டனுக்கு திருப்பி விடப்பட்டது
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து டெல்லி புறப்பட்ட விமானம் அவசர மருத்துவ உதவிக்காக லண்டன் நகருக்கு திருப்பி விடப்பட்டது.
21 Feb 2023 4:58 AM GMTவழுக்கையால் வந்த அதிர்ஷ்டம்: வேலையை இழந்த நபருக்கு ரூ.70 லட்சம் நஷ்டஈடு வழங்க கோர்ட்டு உத்தரவு
வழுக்கை தலையால் வேலை இழந்த நபருக்கு கோர்ட்டு உத்தரவால் சுமார் ரூ.71 லட்சம் கிடைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
16 Feb 2023 3:05 PM GMT