உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியாவுக்கு பயணிக்க பாகிஸ்தான் வீரர்களுக்கு 'விசா'
இந்தியாவில் அடுத்த மாதம் தொடங்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க உள்ள பாகிஸ்தான் அணிக்கு ‘விசா’ கிடைத்திருக்கிறது.
25 Sep 2023 10:14 PM GMTஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க விசாவுக்காக காத்திருக்கும் பாகிஸ்தான் அணி
அணி வீரர்கள் உள்பட 33 பேர் கொண்ட பாகிஸ்தான் அணிக்கான விசா நடைமுறைக்குரிய பரிசீலனை நடைபெற்று வருகிறது.
23 Sep 2023 7:10 PM GMTவிசாக்களுக்கான விலைகளை உயர்த்திய அமெரிக்கா...!
சுற்றுலா மற்றும் விசா பெறும் மாணவர்களுக்கான கட்டணத்தை அமெரிக்கா உயர்த்தியுள்ளது.
9 April 2023 3:52 PM GMT2022-ம் ஆண்டில் 1.25 லட்சம் இந்திய மாணவர்களுக்கு விசா வழங்கி சாதனை: அமெரிக்கா
2022-ம் நிதி ஆண்டில் 1.25 லட்சம் இந்திய மாணவர்களுக்கு விசா வழங்கி அமெரிக்கா சாதனை படைத்துள்ளது என நெட் பிரைஸ் கூறியுள்ளார்.
5 Jan 2023 3:04 AM GMTஅமெரிக்க விசா கிடைத்த மகிழ்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த வாலிபர்
பஞ்சாப்பில், அமெரிக்க விசா கிடைத்த மகிழ்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு வாலிபர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.
18 Dec 2022 5:38 PM GMTஅமெரிக்காவில் போலி ஆவணங்கள் மூலம் விசாவுக்கு விண்ணப்பித்த டெல்லி வாலிபர் கைது
அமெரிக்காவில் தனது இரட்டை சகோதரன் இறந்ததாக கூறி போலி ஆவணங்கள் மூலம் விசாவுக்கு விண்ணப்பித்த வாலிபர் கைதுசெய்யப்பட்டார்.
15 Dec 2022 1:44 AM GMTஇந்தியர்கள் சவுதி அரேபியா விசா பெற போலீஸ் அனுமதிச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியதில்லை: சவுதி தூதரகம் அறிவிப்பு
சவுதி அரேபியாவிற்கு பயணம் செய்வதற்கான விசா பெற இந்திய குடிமக்கள் இனி போலீஸ் அனுமதி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியதில்லை.
18 Nov 2022 7:11 AM GMTஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி: இந்திய வீரர்களின் விசா நிராகரிப்பு
ஸ்பெயின் தூதரகம் 21 இந்திய மல்யுத்த வீரர்களுக்கு விசா வழங்க மறுத்துள்ளது.
17 Oct 2022 6:21 PM GMTகொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து விசா கட்டுப்பாடுகளை தளர்த்த சீனா முடிவு
முதற்கட்டமாக சீனாவில் விதிக்கப்பட்டிருந்த விசா கட்டுப்பாடுகளை தளர்துவதற்கு அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
24 Aug 2022 8:21 AM GMTவெளிநாட்டுக்கு படிக்க செல்கிறீர்களா?
வெளிநாட்டுக்கு உயர்கல்வி படிக்க செல்லும் ஆர்வமும், மோகமும் மாணவர்களிடம் மேலோங்கி உள்ளது. அங்குள்ள பல்கலைக்கழகங்களில் இணைந்து படிப்பை தொடர்வதற்கு முன்பு மேற்கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
7 Aug 2022 1:25 PM GMTஆப்கானிஸ்தானை சேர்ந்த 100 பேருக்கு விசா மத்திய அரசு வழங்கியது
. சீக்கியர்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த பயங்கரவாத தாக்குதலை இந்தியா வன்மையாக கண்டித்தது.
19 Jun 2022 7:20 PM GMTகாபூல் குருத்வாரா தாக்குதல் எதிரொலி: ஆப்கானிஸ்தான் வாழ் சீக்கியர்கள் மற்றும் இந்துக்களுக்கு இ-விசா
பயங்கரவாத தாக்குதலை அடுத்து, ஆப்கானிஸ்தான் வாழ் சீக்கியர்கள் மற்றும் இந்துக்களுக்கு இ-விசாக்களை வழங்க உள்ளது.
19 Jun 2022 5:10 AM GMT