அரபிக்கடலில் கடலோர காவல் படையினர் தீவிர கண்காணிப்பு
கடல் மார்க்கமாக தங்கம் கடத்தப்படுவதாக வந்த புகார் எதிரொலியாக அரபிக்கடலில் கடலோர காவல் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
20 Oct 2023 6:45 PM GMTதென்மேற்கு அரபிக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் வலுப்பெறக் கூடும் - வானிலை மையம் தகவல்
தென்மேற்கு அரபிக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் வலுப்பெறக் கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
20 Oct 2023 4:02 PM GMTஅரபிக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
அரபிக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
20 Oct 2023 9:18 AM GMTஅரபிக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவானது.!
தென் கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
18 Oct 2023 6:50 AM GMTஅரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!
தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
6 Jun 2023 3:49 AM GMTஅரபிக்கடல் பகுதிகளில் நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி...!
அரபிக்கடல் பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
12 Dec 2022 8:50 AM GMT5 நாட்களாக நடந்த மீட்பு பணி தோல்வி: நடுக்கடலில் பழுதான சிரியா சரக்கு கப்பல் மூழ்கியது
மங்களூரு அருகே, நடுக்கடலில் பழுதாகி நின்ற சிரியா நாட்டு சரக்கு கப்பல் நேற்று மூழ்கியது. இதனால் அந்த கப்பலில் இருந்த எரிபொருள் கசிவை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
25 Jun 2022 11:39 PM GMT