தொழிலில் ஏற்பட்ட தகராறு காரணமாக நண்பனின் 4 வயது மகனை கொன்ற கொடூரன் - கேரளாவில் அதிர்ச்சி
கேரளாவில் தொழிலில் ஏற்பட்ட தகராறு காரணமாக நண்பனின் 4 வயது மகனை கத்தியால் தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
19 Nov 2022 1:32 PM GMTவயநாட்டில் கால்நடைகளை வேட்டையாடிய புலி ஒரு மாத தேடுதல் வேட்டைக்கு பின் சிக்கியது
கேரள மாநிலம் வயநாட்டில் கால்நடைகளை வேட்டையாடிய புலி ஒரு மாத தேடுதல் வேட்டைக்கு பின் சிக்கியது.
28 Oct 2022 1:36 PM GMTஅக்டோபர் மாதத்தில் சுற்றிப்பார்க்க சிறந்த இடங்கள்
இந்தியாவில் அக்டோபர் மாதத்தில் சுற்றிப்பார்க்க சிறந்த இடங்களின் பட்டியல் இது.
25 Sep 2022 12:56 PM GMTவயநாடு: சகோதரனுக்கு வாட்ஸ்-அப்பில் தகவல் அனுப்பிவிட்டு குளத்தில் குதித்து இளம்பெண் தற்கொலை..!
வயநாடு அருகே சகோதரனுக்கு வாட்ஸ்-அப்பில் தகவல் அனுப்பிவிட்டு குளத்தில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
16 Sep 2022 6:38 AM GMTவடகிழக்கு மாநிலங்களை தொடர்ந்து கேரளாவுக்கும் பரவிய ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்..!
கேரளாவின் வயநாட்டில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
22 July 2022 5:30 AM GMTவயநாடு அருகே மாணவர்கள் சுற்றுலா சென்ற கார் மரத்தில் மோதி விபத்து - 3 பேர் பலி
வயநாடு அருகே சுற்றுலா சென்ற மாணவர்களின் கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதில் மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
9 July 2022 9:27 AM GMTமரம் முறிந்து விழுந்ததில் சிக்கிய நபர் நூலிழையில் உயிர்பிழைப்பு - வைரலாகும் வீடியோ
கேரளாவில் மரம் முறிந்து விழுந்த விபத்தில் சிக்கிக் கொண்ட நபர் நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ வைரலாகி வருகிறது.
6 July 2022 6:12 PM GMTமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் குறித்து பிரதமருக்கு போதிய தெளிவு இல்லை - ராகுல் காந்தி
இந்த திட்டம், லட்சக்கணக்கான இந்திய மக்களுக்கு ஒரு பெரிய பாதுகாப்பு என்பதை பிரதமர் புரிந்து கொள்ளவில்லை.
2 July 2022 9:02 AM GMT'துரதிர்ஷ்டவசமானது' கேரளாவில் அடித்து நொறுக்கப்பட்ட தனது அலுவலகம் சென்ற ராகுல் காந்தி பேட்டி
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வயநாட்டில் தாக்குதலுக்குள்ளான தன் அலுவலகத்தைப் இன்று பார்வையிட்டார்.
1 July 2022 1:35 PM GMTஅலுவலகம் சூறையாடப்பட்ட நிலையில் ராகுல்காந்தி 30-ந்தேதி வயநாடு வருகை
அலுவலகம் சூறையாடப்பட்ட நிலையில் ராகுல்காந்தி 30-ந்தேதி வயநாடு தொகுதிக்கு வருகை தர உள்ளார்.
25 Jun 2022 11:08 PM GMT