டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியீடு
ஜூலை 5ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை டி.என்.பி.எல்.போட்டி நடைபெறுகிறது
3 April 2024 4:32 PM GMTடி.என்.பி.எல்: சேலம் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது திண்டுக்கல்
திண்டுக்கல் அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை கடந்து வெற்றிபெற்றது.
3 July 2023 5:21 PM GMTடி.என்.பி.எல்: திருப்பூருக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சு தேர்வு
திருப்பூருக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.
25 Jun 2023 1:57 PM GMTடி.என்.பி.எல்: திண்டுக்கல் அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கோவை
திண்டுக்கல் அணி 19.1ஓவர்களில் 147 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
25 Jun 2023 1:29 PM GMTசாய் சுதர்ஷன் அதிரடி: கோவை அணி 206 ரன்கள் குவிப்பு.!
கோவை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்துள்ளது.
25 Jun 2023 11:38 AM GMTடி.என்.பி.எல்: கோவைக்கு எதிராக டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சு தேர்வு
டிஎன்பிஎல் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
25 Jun 2023 9:36 AM GMTடி.என்.பி.எல்: சேலத்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மதுரை அணி பந்துவீச்சு தேர்வு
சேலத்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மதுரை அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.
24 Jun 2023 1:34 PM GMTஅருண் கார்த்திக் அபார சதம்... சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி நெல்லை வெற்றி.!
நெல்லை அணியின் கேப்டன் அருண் கார்த்திக் அதிரடியாக விளையாடி சதமடித்தார்.
24 Jun 2023 1:12 PM GMTடி.என்.பி.எல்: நெல்லைக்கு 160 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்துள்ளது.
24 Jun 2023 11:31 AM GMTடி.என்.பி.எல்: நெல்லைக்கு எதிராக டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பேட்டிங் தேர்வு
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது.
24 Jun 2023 9:40 AM GMTடி.என்.பி.எல்: நெல்லை- சேலம் இடையிலான போட்டியில் மீண்டும் குறுக்கிட்ட மழை.!
சேலம் அணி 16 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்திருந்தபோது, திடீரென மழை குறுக்கிட்டது.
22 Jun 2023 4:28 PM GMTடி.என்.பி.எல்.: சேலத்திற்கு எதிராக டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சு தேர்வு
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ்- சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதி வருகின்றன.
22 Jun 2023 3:01 PM GMT