திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்: குழந்தை பெற்றெடுத்த சிறுமி... அடுத்த நடந்த விபரீதம்
போலீசார் விசாரணையில், தாயும், மகளும் சேர்ந்து பச்சிளம் குழந்தையை கொன்றது தெரியவந்துள்ளது.
2 May 2024 2:20 AM GMTசிறுமியை கர்ப்பமாக்கிய கார் டிரைவர் கைது
பாதிக்கப்பட்ட சிறுமி மகளிர் போலீசில் புகார் செய்தார்.
6 April 2024 4:20 AM GMTபாரம்பரிய முறைப்படி நடந்த நடிகை அமலா பாலின் வளைகாப்பு
கர்ப்பமாக இருக்கும் நடிகை அமலா பாலுக்கு அவரது குடும்பத்தினர் பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு நடத்திய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
5 April 2024 10:01 AM GMTசென்னை: 17 வயது வடமாநில சிறுமிக்கு குழந்தை பிறந்தது- மகளையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை
இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிறுமியின் தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
1 April 2024 5:56 AM GMT10-ம் வகுப்பு மாணவி கர்ப்பம்: வாலிபருக்கு வலைவீச்சு
அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது மாணவி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
23 March 2024 11:24 PM GMTதிருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர்
வாலிபர் தன்னை ஏமாற்றியதை உணர்ந்த இளம்பெண், சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார்.
18 March 2024 1:32 AM GMTமதுரையில் கர்ப்பமாகி, சென்னையில் குழந்தை பெற்ற சிறுமி.. தகாத உறவால் வந்த விபரீதம்
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
12 March 2024 12:19 AM GMTதாயாகும் தீபிகா படுகோன்.. செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்க உள்ளதாக இன்ஸ்டாகிராமில் பதிவு
தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங்கிற்கும் சமூக ஊடகங்களில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
29 Feb 2024 9:50 AM GMT15 வயது சிறுமியை கர்ப்பமாக்கி கட்டாய திருமணம் செய்த வாலிபர்
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 Jan 2024 3:34 AM GMTதிருமணமான 2 மாதத்தில் அமலா பால் கர்ப்பம்: ஷாக் ஆன ரசிகர்கள்!!
தனது நீண்ட நாள் நண்பர் ஜெகத் தேசாய் என்பவரை அமலாபால் கடந்த நவம்பர் 3 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார்.
3 Jan 2024 7:14 PM GMTவாலிபர் மீது வழக்குப்பதிவு
மாணவி கர்ப்பம் ஆன வழக்கில் வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
15 Oct 2023 7:22 PM GMTவலிப்பு நோயால் உயிரிழந்த பிளஸ்-1 மாணவி 7 மாத கர்ப்பம்
வலிப்பு நோயால் உயிரிழந்த பிளஸ்-1 மாணவி 7 மாத கர்ப்பமாக இருந்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.
14 Oct 2023 7:00 PM GMT