குண்டும், குழியுமான போக்குவரத்து அலுவலக சாலை  ரூ.3 லட்சம் நிதி வழங்கியும் சீரமைக்கப்படாத அவலம்

குண்டும், குழியுமான போக்குவரத்து அலுவலக சாலை ரூ.3 லட்சம் நிதி வழங்கியும் சீரமைக்கப்படாத அவலம்

கடலூர் அருகே வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு செல்லும் சாலை ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் கிடக்கிறது. இதை சீரமைக்க ரூ.3 லட்சம் நிதி வழங்கியும் இந்த அவல நிலை தொடர்ந்து நீடிக்கிறது.
24 Jun 2022 4:29 PM GMT