விராலிமலை அருகே ஜல்லிக்கட்டில் 704 காளைகள் சீறிப்பாய்ந்தன; மாடுகள் முட்டியதில் 17 பேர் காயம்

விராலிமலை அருகே ஜல்லிக்கட்டில் 704 காளைகள் சீறிப்பாய்ந்தன; மாடுகள் முட்டியதில் 17 பேர் காயம்

விராலிமலை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 704 காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில், மாடுகள் முட்டியதில் 17 பேர் காயமடைந்தனர்.
24 March 2023 6:24 PM GMT
ஜல்லிக்கட்டில் 731 காளைகள் சீறிப்பாய்ந்தன; மாடுகள் முட்டி 23 பேர் காயம்

ஜல்லிக்கட்டில் 731 காளைகள் சீறிப்பாய்ந்தன; மாடுகள் முட்டி 23 பேர் காயம்

விராலிமலை அருகே ராஜகிரி-குளவாய்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 731 காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில், மாடுகள் முட்டி 23 பேர் காயம் அடைந்தனர்.
21 March 2023 7:56 PM GMT
ஜல்லிக்கட்டில் 699 காளைகள் சீறிப்பாய்ந்தன; மாடுகள் முட்டி போலீஸ்காரர் உள்பட 73 பேர் காயம்

ஜல்லிக்கட்டில் 699 காளைகள் சீறிப்பாய்ந்தன; மாடுகள் முட்டி போலீஸ்காரர் உள்பட 73 பேர் காயம்

புதுக்கோட்டை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 699 காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் மாடுகள் முட்டி போலீஸ்காரர் உள்பட 73 பேர் காயம் அடைந்தனர்.
19 March 2023 6:57 PM GMT
விராலிமலையில் ஜல்லிக்கட்டில் 651 காளைகள் சீறிப்பாய்ந்தன; மாடுகள் முட்டி 21 பேர் காயம்

விராலிமலையில் ஜல்லிக்கட்டில் 651 காளைகள் சீறிப்பாய்ந்தன; மாடுகள் முட்டி 21 பேர் காயம்

விராலிமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 651 காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் மாடுகள் முட்டி 21 பேர் காயம் அடைந்தனர்.
13 March 2023 7:00 PM GMT
ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்; 10 பேர் காயம்

ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்; 10 பேர் காயம்

திருமயம் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் மாடுகள் முட்டி 10 பேர் காயம் அடைந்தனர்.
12 March 2023 7:19 PM GMT
ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 48 பேர் காயம்

ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 48 பேர் காயம்

கீரனூர் அருகே கருப்பர் கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில், காளைகள் முட்டியதில் 48 பேர் காயம் அடைந்தனர்.
11 March 2023 6:53 PM GMT
விறுவிறுப்பாக நடந்த ஜல்லிக்கட்டு

விறுவிறுப்பாக நடந்த ஜல்லிக்கட்டு

காரியாபட்டி அருகே ஆவியூரில் கோவில் திருவிழாவை முன்னிட்டு விறுவிறுப்பாக நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. 20 வீரர்கள் காயம் அடைந்தனர்.
10 March 2023 7:54 PM GMT
ஆலங்குடி, பொன்னமராவதியில் ஜல்லிக்கட்டு; போலீஸ் ஏட்டு உள்பட 25 பேர் காயம்

ஆலங்குடி, பொன்னமராவதியில் ஜல்லிக்கட்டு; போலீஸ் ஏட்டு உள்பட 25 பேர் காயம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, பொன்னமராவதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் போலீஸ் ஏட்டு உள்பட 25 பேர் காயம் அடைந்தனர்.
7 March 2023 6:53 PM GMT
ஜல்லிக்கட்டில் 574 காளைகள் சீறிப்பாய்ந்தன; மாடுகள் முட்டியதில் 14 பேர் காயம்

ஜல்லிக்கட்டில் 574 காளைகள் சீறிப்பாய்ந்தன; மாடுகள் முட்டியதில் 14 பேர் காயம்

விராலிமலை அருகே நடந்த ஜல்லிக்கட்டில் 574 காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில், மாடுகள் முட்டியதில் 14 பேர் காயமடைந்தனர்.
5 March 2023 6:56 PM GMT
விருதுநகர்- காரியாபட்டி அருகே இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறுத்தம்

விருதுநகர்- காரியாபட்டி அருகே இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறுத்தம்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறுத்தப்பட்டுள்ளது.
5 March 2023 5:18 AM GMT
ஜல்லிக்கட்டில் 600 காளைகள் சீறிப்பாய்ந்தன; காளைகள் முட்டியதில் 42 பேர் காயம்

ஜல்லிக்கட்டில் 600 காளைகள் சீறிப்பாய்ந்தன; காளைகள் முட்டியதில் 42 பேர் காயம்

புதுக்கோட்டை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 600 காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில், காளைகள் முட்டியதில் 42 பேர் காயம் அடைந்தனர்.
25 Feb 2023 6:30 PM GMT
முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா: திருவப்பூரில் நாளை ஜல்லிக்கட்டு

முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா: திருவப்பூரில் நாளை ஜல்லிக்கட்டு

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி மாடுபிடி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது.
24 Feb 2023 6:30 PM GMT