பாலமேடு ஜல்லிக்கட்டு - 35 பேர் காயம்
இன்று புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
16 Jan 2024 10:33 AM GMTஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு... 17 காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசு...!
மொத்தம் 10 சுற்றுகளாக நடைபெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தற்போது நிறைவடைந்துள்ளது.
15 Jan 2024 12:39 PM GMTநாளை நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி - ஏற்பாடுகள் தீவிரம்
ஜல்லிக்கட்டு போட்டியை மக்கள் காண்பதற்காக 2 இடங்களில் எல்.இ.டி. திரைகள் வைக்கப்பட உள்ளன.
14 Jan 2024 4:55 PM GMTஜல்லிக்கட்டில் காளையின் பெயர், ஊர் மட்டுமே குறிப்பிடப்படும்: அமைச்சர் மூர்த்தி பேட்டி
குறைந்தபட்சம் 1 ,000 காளைகளாவது அவிழ்க்கப்படுவதற்கான ஏற்பாடுகளை இந்த ஆண்டு செய்துள்ளோம் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
14 Jan 2024 2:57 PM GMT'ஜல்லிக்கட்டை இந்து ஆலயங்களில் இருந்து பிரிக்க சதி நடந்து வருகிறது' - வானதி சீனிவாசன்
இந்துக்களின் பொங்கல் பண்டிகை இப்போது அனைவரும் கொண்டாடும் பண்டிகையாக மாறியிருக்கிறது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
14 Jan 2024 2:18 PM GMTஜல்லிக்கட்டு- ஆன்லைன் டோக்கன் பதிவிறக்கம் தொடங்கியது
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர், காளைகளுக்கான டோக்கன் பதிவிறக்கம் தற்போது தொடங்கி உள்ளது.
14 Jan 2024 9:05 AM GMTஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
ஜல்லிக்கட்டு போட்டியின்போது இடையூறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
12 Jan 2024 10:50 AM GMTஜல்லிக்கட்டுக்கு எதிரான சீராய்வு மனு - விசாரணைக்கு பட்டியலிட சுப்ரீம் கோர்ட்டு பரிசீலனை
ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சிறப்பு சட்டம் கொண்டுவந்தது.
8 Jan 2024 7:34 AM GMT700 மில்லி கிராம் தங்கம்...மெமரி கார்டுகளில் தங்க ஓவியம் செய்து அசத்திய கோவை ஓவியர்
மைக்ரோ அளவில், ஓவியம் வரைவதில் ஆர்வம் மிகுந்தவர்.
6 Jan 2024 12:34 PM GMT2024 ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது
2024ஆம் ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று தச்சங்குறிச்சியில் தொடங்கியது
6 Jan 2024 2:13 AM GMTஜல்லிக்கட்டு போட்டிகளில் சாதி பெயரை குறிப்பிடக்கூடாது: ஐகோர்ட்டு அதிரடி
காளையின் உரிமையாளர் பெயரோடு சாதியின் பெயரை குறிப்பிட்டு காளைகளை அவிழ்க்க கூடாது என்று ஐகோர்ட்டு கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
4 Jan 2024 10:29 AM GMTதச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு: காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு இன்று டோக்கன்
ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடைபெறும்.
4 Jan 2024 1:57 AM GMT