டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் இன்று தொடக்கம் - கோவை-திருப்பூர் அணிகள் இடையே முதல் ஆட்டம்

டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் இன்று தொடக்கம் - கோவை-திருப்பூர் அணிகள் இடையே முதல் ஆட்டம்

கோவையில் இன்று தொடங்கும் முதல் ஆட்டத்தில் கோவை- திருப்பூர் அணிகள் மோதுகின்றன.
12 Jun 2023 12:16 AM GMT
டிஎன்பிஎல் கிரிக்கெட்  தொடர் - நாளை  முதல் டிக்கெட் விற்பனை தொடக்கம்

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் - நாளை முதல் டிக்கெட் விற்பனை தொடக்கம்

நாளை முதல் டிஎன்பிஎல் போட்டிகளுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2 Jun 2023 12:59 PM GMT
டிஎன்பிஎல்: ரூ.21 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட சாய் சுதர்சன்

டிஎன்பிஎல்: ரூ.21 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட சாய் சுதர்சன்

சாய் சுதர்சனை ரூ.21.60 லட்சத்துக்கு லைகா கோவை கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது
23 Feb 2023 3:03 PM GMT
டிஎன்பிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் எப்படி இருக்கும்? - அணியின் உரிமையாளர் சிவந்தி ஆதித்தன் பேட்டி

டிஎன்பிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் எப்படி இருக்கும்? - அணியின் உரிமையாளர் சிவந்தி ஆதித்தன் பேட்டி

டி.என்.பி.எல். ஏலம் தொடர்பாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி உரிமையாளர் சிவந்தி ஆதித்தன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் எப்படி இருக்கும்? என கூறினார்.
23 Feb 2023 11:57 AM GMT
டிஎன்பிஎல்: அதிக தொகைக்கு ஏலத்தில்  எடுக்கப்பட்ட வீரர்கள் விவரம்

டிஎன்பிஎல்: அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் விவரம்

சிவி வருணை மதுரை பாந்தர்ஸ் அணி ரூ.6.75 லட்சத்துக்கு வாங்கியது.
23 Feb 2023 9:44 AM GMT
டி.என்.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலம்: சென்னையில் 2 நாட்கள் நடக்கிறது

டி.என்.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலம்: சென்னையில் 2 நாட்கள் நடக்கிறது

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் வருகிற 23, 24 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
1 Feb 2023 8:15 PM GMT
டி.என்.பி.எல் 2-வது தகுதி சுற்று: நெல்லை ராயல் கிங்ஸ் 208 ரன்கள் குவிப்பு..!

டி.என்.பி.எல் 2-வது தகுதி சுற்று: நெல்லை ராயல் கிங்ஸ் 208 ரன்கள் குவிப்பு..!

நெல்லை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது.
29 July 2022 3:40 PM GMT
டி.என்.பி.எல். முதலாவது தகுதிச் சுற்று: சேப்பாக் சூப்பர் கில்லீசுக்கு 141 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நெல்லை அணி..!

டி.என்.பி.எல். முதலாவது தகுதிச் சுற்று: சேப்பாக் சூப்பர் கில்லீசுக்கு 141 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நெல்லை அணி..!

20 ஓவர்கள் முடிவில் நெல்லை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்கள் எடுத்தது.
27 July 2022 4:20 PM GMT
டி.என்.பி.எல். முதலாவது தகுதிச் சுற்று: டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்துவீச்சு தேர்வு..!

டி.என்.பி.எல். முதலாவது தகுதிச் சுற்று: டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்துவீச்சு தேர்வு..!

இன்று நடைபெறும் முதலாவது தகுதி சுற்று போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன.
27 July 2022 1:52 PM GMT
டிஎன்பிஎல் கிரிக்கெட்: பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள்..!

டிஎன்பிஎல் கிரிக்கெட்: பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள்..!

சேலத்தில் நாளை நடக்கும் வெளியேற்றுதல் சுற்றில் மதுரை-கோவை அணிகள் மோதுகின்றன.
25 July 2022 12:02 AM GMT
டிஎன்பிஎல்: 18 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி சேலம் அணி வெற்றி..!

டிஎன்பிஎல்: 18 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி சேலம் அணி வெற்றி..!

20 ஓவர்கள் முடிவில் திண்டுக்கல் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்தது.
24 July 2022 5:38 PM GMT
டிஎன்பிஎல்: திருச்சி அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மதுரை பாந்தர்ஸ்

டிஎன்பிஎல்: திருச்சி அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மதுரை பாந்தர்ஸ்

மதுரை அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
24 July 2022 1:19 PM GMT