மீண்டும் புராண படத்தில் பிரபாஸ்?
பிரபாஸ் அடுத்து நடிக்க உள்ள படமும் புராண கதை என்று தெலுங்கு திரையுலகில் பரபரப்பாக பேசுகின்றனர்
4 July 2023 1:57 AM GMTதமிழ் படத்தில் தீபிகா படுகோனே?
தீபிகா படுகோனே முதன்முறையாக நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
14 May 2023 1:15 PM GMTதம்பதிகள் மகிழ்ச்சியாக வாழ தீபிகா படுகோனே சொல்லும் யோசனை
தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்தவர் தீபிகா படுகோனே. இந்தியில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இந்தி நடிகர் ரன்வீர்...
13 May 2023 1:09 AM GMTரூ.10 கோடிக்கு கார் வாங்கிய ஷாருக்கான்
வெற்றி களிப்பில் இருக்கும் ஷாருக்கான் தற்போது ரூ.10 கோடிக்கு ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் காரை வாங்கி இருக்கிறார்.
28 March 2023 9:16 PM GMT"நிகழ்ச்சியில் கைகோர்க்க மறுத்தார்" ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே விவாகரத்தா...?
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே நட்சத்திர தம்பதியார் விவாகரத்து செய்ய முடிவடுத்து இருப்பதாகவும் தகவல்கள் தீயாக பரவி வருகிறது.
24 March 2023 10:03 AM GMTதீபிகா படுகோனேவுக்கு ரூ.18 கோடி சம்பளம்
தெலுங்கு டைரக்டர் நாக் அஷ்வின் இயக்கி வரும் புதிய படத்தில் தீபிகா படுகோனேவுக்கு ரூ.18 கோடி சம்பளம் வழங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
23 Feb 2023 3:34 AM GMTநயன்தாராவை பாராட்டிய நடிகர் ஷாருக்கான்
ஷாருக்கானிடம் நயன்தாரா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஷாருக்கான், நயன்தாரா மிகவும் இனிமையானவர் என்றும் அவருக்கு பல மொழிகள் தெரிவதாகவும் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
6 Feb 2023 9:24 AM GMTகண் கலங்கிய தீபிகா படுகோனே
தீபிகா படுகோனே மும்பையில் அளித்த பேட்டியில், “ரசிகர்கள் பதான் படத்துக்கு காட்டும் அன்புக்கு நன்றி'' என்று சொல்லி உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கினார்.
2 Feb 2023 1:52 AM GMT"காதல், கட்டிப்பிடி, முத்தம்...! ஷாருக்கானுடனான கெமிஸ்ட்ரி குறித்து தீபிகா படுகோனே"
நிகழ்ச்சியில் ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் ஆகியோர் ஒருவருக்கொருவர் கன்னங்களில் முத்தம் கொடுத்து கொண்டனர்.
31 Jan 2023 7:42 AM GMTபதான் உலக அளவில் ரூ. 600 கோடி ; இந்தியாவில் ரூ.300 கோடிவசூல் சாதனை
பதான் படத்தின் இந்தி வசூல் இப்போது சுமார் ரூ.296 கோடியாக உள்ளது, இது செவ்வாயன்று ரூ.300 கோடியைத் தாண்டும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
31 Jan 2023 5:46 AM GMTபதான் படம் வெற்றியால் உணர்ச்சி வசப்பட்டு அழுத தீபிகா படுகோனே
உலக அளவில் பதான் படம் பெற்ற வெற்றியால் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகை தீபிகா படுகோனே உணர்ச்சி வசப்பட்டு அழுதுள்ளார்.
30 Jan 2023 2:01 PM GMTதீபிகா படுகோனே படக்குழுவினர் மீது போலீசில் புகார்
ஷாருக்கான் படத்தில் நடிகை தீபிகா படுகோனே காவிநிற உடையில் கவர்ச்சி நடனமாடியதற்கு எதிராக படக்குழுவினர் மீது மும்பை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
19 Dec 2022 6:45 PM GMT