600 புதிய பஸ்கள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளியை வெளியிட்டது போக்குவரத்துத்துறை..!
600 புதிய பஸ்கள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளியை போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது.
13 Jun 2023 5:54 AM GMT"மாற்றுத்திறனாளிகளிடம் அன்பாகவும், பண்பாகவும் நடந்து கொள்ள வேண்டும்" - ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்துத்துறை அறிவுறுத்தல்
மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான வழிகாட்டுதல் மற்றும் உதவிகளைச் செய்ய வேண்டும் என என்று போக்குவரத்துத்துறை அறிவுறுத்தி உள்ளது.
25 April 2023 8:45 AM GMTபழைய வாகனங்களை அகற்ற மத்திய அரசு உத்தரவு - கால அவகாசம் கோரி போக்குவரத்துத்துறை கடிதம்
பழைய வாகனங்களை அகற்ற மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், கால அவகாசம் கோரி போக்குவரத்து துறை கடிதம் அனுப்பியுள்ளது.
2 April 2023 3:05 AM GMTசென்னை வரும் வெளியூர் பேருந்துகள் தாம்பரம் வழியாக செல்ல அனுமதி: போக்குவரத்துத்துறை
வெளியூரில் இருந்து சென்னை வரும் அரசு பேருந்துகள் பகலில் இனி தாம்பரம் வழியாக செல்லலாம் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. .
17 Feb 2023 4:09 AM GMTபேருந்துகளில் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் மாணவர்கள் மீது புகார் அளிக்கலாம் - போக்குவரத்து துறை
அரசுப் பேருந்துகளில் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் மாணவர்கள் மீது புகார் அளிக்கலாம் என போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
9 Feb 2023 4:55 AM GMTஅக். 5-ம் தேதி வரை அரசு பஸ்களில் 176.84 கோடி பெண்கள் இலவச பயணம் - போக்குவரத்துத்துறை தகவல்
தமிழ்நாட்டில் அக். 5ம் தேதி வரை அரசு பஸ்களில் 176.84 கோடி முறை, பெண்கள் கட்டணமில்லாமல் இலவசமாக பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
6 Oct 2022 11:23 AM GMTஇலவச பஸ்களை முழுமையாக பிங்க் நிறத்திற்கு மாற்றும் நடவடிக்கையில் போக்குவரத்துத்துறை தீவிரம்
பிங்க் நிற இலவச பஸ்களை முழுமையாக பிங்க் நிறத்திற்கு மாற்றும் நடவடிக்கையை போக்குவரத்துத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.
12 Aug 2022 4:43 AM GMTவருகிற 3-ந்தேதி முதல் அரசு விரைவு பஸ்களில் பார்சல் சேவை அமல் - போக்குவரத்துத்துறை தகவல்
வருகிற 3-ந்தேதி முதல் அரசு விரைவு பஸ்களில் பார்சல் சேவை அமலுக்கு வருகிறது என்று போக்குவரத்துத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
24 July 2022 4:07 AM GMTபள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்ல தகுதியில்லாத வாகனங்களை ரத்து செய்ய வட்டார போக்குவரத்துத்துறைக்கு உத்தரவு
பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்ல தகுதியில்லாத வாகனங்களை ரத்து செய்ய வட்டார போக்குவரத்துத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்தார்.
16 July 2022 6:53 PM GMTபஸ் பயணம்: நடத்துநர்களுக்கு போக்குவரத்துத்துறை எச்சரிக்கை
பள்ளி, கல்லூரி மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கிவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
15 July 2022 2:57 AM GMT'பஸ்சில் எச்சில் தொட்டு டிக்கெட் கொடுக்கக் கூடாது - போக்குவரத்துத்துறை உத்தரவு
பஸ்சில் நடத்துநர்கள் எச்சில் தொட்டு டிக்கெட் கொடுக்கக் கூடாது என்று போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
4 July 2022 1:44 PM GMTஅரசு பஸ் ஓட்டுநர்களுக்கு முக்கிய உத்தரவு..!
அரசு பஸ்ஸை உரிய பஸ் நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும் என்று ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
24 Jun 2022 10:01 AM GMT