சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 4 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
கறம்பக்குடியில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு ஹெல்ெமட் அணிந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தங்க சங்கிலி பறிப்பு
6 May 2023 11:33 PM ISTபெண்ணிடம் 20 பவுன் சங்கிலி பறிப்பு
ஆவுடையார்கோவில் அருகே பெண்ணிடம் 20 பவுன் சங்கிலியை பறித்த வாலிபர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
21 April 2023 12:56 AM ISTவீட்டில் தூங்கிய பெண்ணிடம் 6½ பவுன் சங்கிலி பறிப்பு
வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 6½ பவுன் சங்கிலி பறித்து செல்லப்பட்டது.
24 Nov 2022 12:14 AM ISTஆசிரியையிடம் 3 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
பள்ளி முடிந்து வீட்டிற்கு ஸ்கூட்டரில் சென்ற ஆசிரியை கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
23 Aug 2022 11:58 PM ISTபெண்ணிடம் 5½ பவுன் சங்கிலி பறிப்பு
திருச்சியில் பெண்ணிடம் 5½ பவுன் சங்கிலி பறிக்கப்பட்டது.
9 July 2022 1:02 AM ISTமூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு
கோபால்பட்டி அருகே மூதாட்டியிடம் தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்றார்.
1 July 2022 9:45 PM ISTமூதாட்டியிடம் 5 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
மூதாட்டியிடம் 5 பவுன் தங்க சங்கிலி பறிக்கப்பட்டது.
24 Jun 2022 12:25 AM IST