கேமராக்கள் செயலிழப்பு: தேர்தல் ஆணையம் முழு கண்காணிப்பில் இருக்க வேண்டும் - எல்.முருகன் பேட்டி
கேமராக்கள் செயலிழப்புக்கு பொருந்தாத காரணங்கள் சொல்வதை நிறுத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு எல்.முருகன் அறிவுரை கூறியுள்ளார்.
28 April 2024 7:26 AM GMTஆ.ராசா வாகனத்தை அதிகாரிகள் சோதனை செய்வதில்லை - எல்.முருகன்
நீலகிரி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவர் ஒரு சார்பாக நடந்து கொள்கிறார் என எல்.முருகன் கூறினார்.
12 April 2024 5:00 PM GMTநீலகிரி மாவட்ட தேர்தல் அதிகாரி மீது புகார்: நடவடிக்கை எடுக்கப்படும் - தலைமை தேர்தல் அதிகாரி
சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிக்கை பெற்ற பின்னர், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
11 April 2024 3:50 PM GMTநீலகிரி மாவட்ட தேர்தல் அதிகாரி மீது பரபரப்பு புகார்
தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு நீலகிரி உதவி செலவின பார்வையாளர் கடிதம் எழுதியுள்ளார்.
11 April 2024 2:51 PM GMTநாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவி தமிழக மக்களுக்கு பெருமை சேர்த்தவர் பிரதமர் மோடி - நடிகை நமீதா பிரசாரம்
கடந்த 10 வருடங்களில் பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை நமக்கு செய்துள்ளார் என்று நடிகை நமீதா கூறியுள்ளார்.
10 April 2024 6:06 AM GMTநாடாளுமன்ற தேர்தல்: தொகுதி கண்ணோட்டம்- நீலகிரி
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியின் பொருளாதாரமானது சுற்றுலா மற்றும் விவசாயத்தை சார்ந்தே உள்ளது.
9 April 2024 8:49 AM GMTசுற்றுலா சென்றபோது மாணவருடன் பழகியதால் விபரீதம்: பள்ளி மாணவிக்கு சட்ட விரோத கருக்கலைப்பு - டாக்டர் கைது
கர்ப்பத்திற்கு காரணமான மாணவர் மற்றும் மாணவி இருவர் மீதும் போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
7 April 2024 8:12 AM GMTமயங்கி விழுந்த யானைக்கு சிகிச்சை.. குணமடைந்ததும் வனத்துறையினரை விரட்டியதால் பரபரப்பு
யானை விரட்டியதால் வனத்துறையினர், தாங்கள் கொண்டு வந்த பொருட்களை எல்லாம் அப்படியே விட்டு விட்டு தலைதெறிக்க அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
6 April 2024 2:34 AM GMTநீலகிரி அ.தி.மு.க.,வின் கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் மக்கள் வாக்களிக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
நீலகிரி மாவட்டத்தை அதிகமாக நேசித்தவர், ஜெயலலிதா என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
4 April 2024 8:56 AM GMTநீலகிரியில் பறக்கும் படை பெண் அதிகாரி சஸ்பெண்ட்
தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசாவின் வாகனத்தை, முறையாக சோதனை செய்யாத விவகாரத்தில் பறக்கும் படை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
30 March 2024 9:29 AM GMTதி.மு.க.வேட்பாளர் ஆ.ராசாவின் காரை நடுவழியில் மடக்கிய பறக்கும் படை
சோதனையில் வாகனத்தில் எதுவும் இல்லாததையடுத்து ஆ.ராசாவின் காரை பறக்கும் படையினர் அனுப்பி வைத்தனர்.
29 March 2024 5:21 AM GMTநீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல் செய்தார்.
27 March 2024 9:21 AM GMT