ஒடிசா முதல்-மந்திரியுடன் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் சந்திப்பு
டோனி பிளேருக்கு சொந்தமான நிறுவனத்துடன் ஒடிசா அரசாங்கம் கடந்த 21-ந்தேதி இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
26 July 2023 6:42 PM GMTஇந்தியாவில் நீண்டகாலம் முதல்-மந்திரியாக பதவி வகித்த 2-வது நபர்; நவீன் பட்நாயக் புதிய சாதனை
இந்தியாவில் நீண்டகாலம் முதல்-மந்திரியாக பதவி வகித்த 2-வது நபர் என்ற சாதனையை நவீன் பட்நாயக் படைத்துள்ளார்.
23 July 2023 6:58 AM GMTமுதல்-மந்திரி பதவியில் 23 ஆண்டுகள்: ஜோதிபாசு சாதனையை முறியடித்த நவீன் பட்நாயக்
நாட்டிலேயே 23 ஆண்டு கால முதல்-மந்திரி பதவி வகித்த பெருமைக்கு உரியவராக ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் திகழ்கிறார்.
22 July 2023 7:49 PM GMTஒடிசா ரெயில் விபத்து; ரெயில் சேவை சீராகும் வரை கட்டணமில்லா பேருந்துகள் - நவீன் பட்நாயக் அறிவிப்பு
ஒடிசாவில் பூரி, புவனேஸ்வர், கட்டாக் ஆகிய இடங்களிலிருந்து கட்டணமில்லா பேருந்துகள் இயக்கப்படும் என முதல்- மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
4 Jun 2023 7:16 AM GMTஒடிசா ரெயில் விபத்து: மாநிலம் முழுவதும் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு - முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அறிவிப்பு
ஒடிசாவில் இன்று மாநில அளவில் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அம்மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
2 Jun 2023 11:28 PM GMTஒடிசாவில் அமைச்சரவையில் நாளை மாற்றம்...!
ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தலைமையிலான அமைச்சரவை நாளை மாற்றியமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
21 May 2023 4:05 PM GMTஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக்குடன் மம்தா பானர்ஜி சந்திப்பு 3-வது அணி அமைக்க ஆலோசனையா?
ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கை மம்தா பானர்ஜி சந்தித்தார். 3-வது அணி அமைப்பது பற்றிய கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.
24 March 2023 12:00 AM GMTபிரதமர் மோடியுடன் இணக்கமான உறவு உள்ளது: பாஜகவை எதிர்க்கட்சியாகவே பார்க்கிறோம் - ஒடிசா முதல் மந்திரி
பாஜக தங்களுக்கு எதிர்க்கட்சிதான் என பிஜூ ஜனதாதளம் தலைவரும், ஒடிசா முதல் மந்திரியுமான நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.
7 Nov 2022 11:10 PM GMTஒடிசாவில் ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்படும் முறை ரத்து
ஒடிசாவில் ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்படும் முறை ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
15 Oct 2022 3:51 PM GMTஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவம்
ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் தனித்துவ மற்றும் திறமையான தலைமைத்துவ பண்புகளுக்காக அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு உள்ளது.
4 Sep 2022 10:26 AM GMT'ஸ்டார்ட்அப் ஒடிசா யாத்ரா 2.0' திட்டத்தை தொடங்கி வைத்தார் - நவீன் பட்நாயக்
ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் ‘ஸ்டார்ட்அப் ஒடிசா யாத்ரா 2.0’ என்ற திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்.
26 Aug 2022 4:06 PM GMTதங்கப் பதக்கம் வென்ற தனது மகனுடன் ஒடிசா முதல்வரை சந்தித்தார் நடிகர் மாதவன்
தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் தொடரில் தங்கப் பதக்கம் வென்ற தனது மகனுடன் ஒடிசா முதல்வரை நடிகர் மாதவன் சந்தித்தார்.
22 July 2022 3:50 AM GMT