பாரா ஒலிம்பிக்; ஒரே போட்டியில் தங்கம், வெண்கலம் என 2 பதக்கங்கள் வென்ற இந்தியா

பாரா ஒலிம்பிக்; ஒரே போட்டியில் தங்கம், வெண்கலம் என 2 பதக்கங்கள் வென்ற இந்தியா

பாரா ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கி சுடுதல் பெண்களுக்கான 10மீ ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் பிரிவு இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
30 Aug 2024 4:03 PM IST