வல்லூர் அனல்மின் கழக பாதுகாப்பு படை அலுவலர் குடியிருப்பில் 4 வீடுகளின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை திருட்டு
வல்லூர் அனல்மின் கழக பாதுகாப்பு படை அலுவலர் குடியிருப்பில் 4 வீடுகளின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை திருடப்பட்டது.
23 May 2023 8:45 AM GMT20 நரிக்குறவர்களுக்கு குடியிருப்பு
உளுந்தூர்பேட்டையில் 20 நரிக்குறவர்களுக்கு குடியிருப்பு எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
3 Jan 2023 6:45 PM GMT222 குடியிருப்புகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை
விருதுநகர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அரசு அலுவலர்களுக்கான 222 அடுக்குமாடி வீடுகளின் கட்டுமான பணி நிறைவடைந்துள்ள நிலையில் பயன்பாட்டிற்கு வராத நிலை உள்ளது.
13 Dec 2022 7:02 PM GMTநரிக்குறவர்களுக்கு நிரந்தர குடியிருப்பு கட்டப்படுமா?
உளுந்தூர்பேட்டையில் நரிக்குறவர்களுக்கு நிரந்தர குடியிருப்பு கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
16 Nov 2022 6:26 PM GMTஅய்யப்பன்தாங்கலில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் முட்டு அளவுக்கு தேங்கி நிற்கும் மழைநீர் - பொதுமக்கள் அவதி
அய்யப்பன்தாங்கல் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் முட்டு அளவுக்கு மழைநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
13 Nov 2022 7:15 AM GMTகுடியிருப்பு மத்தியில் எரிவாயு தகன மேடை அமைக்க எதிர்ப்பு: பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
குடியிருப்பு மத்தியில் எரிவாயு தகன மேடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 Oct 2022 8:38 AM GMTபயனற்று காணப்படும் அரியலூர் சார்-ஆட்சியர் குடியிருப்பு
திறக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் அரியலூர் சார்-ஆட்சியர் குடியிருப்பு பயனற்று காணப்படுவதினால் வரிப்பணம் வீணாவதாக மக்கள் குமுறுகின்றனர்.
22 Sep 2022 5:58 PM GMTகுன்னூர் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தை - பொதுமக்கள் அச்சம்
குன்னூர் அருகே குடியிருப்பு பகுதியில் சிறுத்தை புகுந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது
12 Aug 2022 9:40 AM GMTதுறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சாலையோரம் வசிப்பவர்களுக்கு குடியிருப்புகள் கட்ட இடம் தேர்வு - அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சேகர்பாபு ஆய்வு
துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சாலையோரம் வசிப்பவர்களுக்கு குடியிருப்புகள் கட்டுவதற்கான இடங்களை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர்.
14 July 2022 5:34 AM GMTபத்ராவதியில் குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை
பத்ராவதியில் குடியிருப்புக்குள் சிறுத்தை புகுந்தது. இதனால் மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
22 Jun 2022 10:40 PM GMT