எனக்கு திருமணமா? தமன்னா விளக்கம்

எனக்கு திருமணமா? தமன்னா விளக்கம்

நடிகை தமன்னாவுக்கு திருமணம் முடிவாகி உள்ளதாக இணையதளங்களில் தகவல் பரவியது. இந்த நிலையில் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் தமன்னா தற்போது இன்ஸ்டாகிராமில் திருமணம் என்பது வதந்தி என்றும் குறிப்பிட்டு உள்ளார்.
18 Nov 2022 2:41 AM GMT
மும்பை தொழில் அதிபருடன் நடிகை தமன்னாவுக்கு விரைவில் திருமணம்?

மும்பை தொழில் அதிபருடன் நடிகை தமன்னாவுக்கு விரைவில் திருமணம்?

மும்பை தொழில் அதிபருடன் நடிகை தமன்னாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
17 Nov 2022 3:31 AM GMT
குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை.. மனம் திறந்த தமன்னா

குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை.. மனம் திறந்த தமன்னா

திரைத்துறையில் 17 வருடங்களான நிலைத்து நிற்கும் நடிகை தமன்னா. தற்போது இவர் அளித்துள்ள பேட்டியில் திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
20 Oct 2022 5:08 PM GMT
எனக்கு தாயாக வேண்டும் என்று ஆசை - திருமண ஏற்பாடு பற்றி நடிகை தமன்னா பேட்டி

"எனக்கு தாயாக வேண்டும் என்று ஆசை" - திருமண ஏற்பாடு பற்றி நடிகை தமன்னா பேட்டி

“எனக்கு தாயாக வேண்டும் என்று ஆசை” என்று திருமண ஏற்பாடு பற்றி நடிகை தமன்னா அளித்துள்ள ஒரு பேட்டியில் தெரிவித்து உள்ளார்.
19 Oct 2022 2:02 AM GMT
தேசிய விருதுக்கு ஆசைப்படும் தமன்னா

தேசிய விருதுக்கு ஆசைப்படும் தமன்னா

‘‘மதூர் பண்டார்கர் இயக்கத்தில் நான் நடித்த பப்ளி பவுன்சர் இந்தி படத்துக்காக எனக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.
21 Sep 2022 2:03 AM GMT
கேரள கோவிலில் தமன்னா- திலீப் சாமி தரிசனம்

கேரள கோவிலில் தமன்னா- திலீப் சாமி தரிசனம்

படத்தின் படப்பிடிப்புக்காக கேரளா சென்றுள்ள தமன்னா நடிகர் திலீப்புடன் கோட்டாரக்கரா கணபதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
3 Sep 2022 7:23 AM GMT
மலையாளத்தில் என்ட்ரி கொடுக்கும் தமன்னா

மலையாளத்தில் என்ட்ரி கொடுக்கும் தமன்னா

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகை தமன்னா. இவர் நடிப்பில் உருவாகியுள்ள 'பப்ளி பவுன்சர்' செப்டம்பர் 23-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
31 Aug 2022 5:00 PM GMT
முதல் முறையாக மலையாள படத்தில் நடிகை தமன்னா

முதல் முறையாக மலையாள படத்தில் நடிகை தமன்னா

தமன்னா முதல் முறையாக மலையாளப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
29 Aug 2022 8:03 AM GMT
பட வாய்ப்புகளை மீண்டும் பிடிக்க தமன்னா தீவிரம்

பட வாய்ப்புகளை மீண்டும் பிடிக்க தமன்னா தீவிரம்

தமன்னா பட வாய்ப்புகளை பெறும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார். இதற்காக தனது கவர்ச்சிப் படங்களையும் அவர் வெளியிட்டு வருகிறார்.
19 Aug 2022 9:46 AM GMT
ரஜினி ஜோடியாக தமன்னா

ரஜினி ஜோடியாக தமன்னா

ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னா ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. ரஜினி- தமன்னா ஆகிய இருவரும் சேர்ந்து நடிப்பது இதுவே முதன்முறை.
15 Aug 2022 8:31 AM GMT
ரஜினியுடன் இணையும் தமன்னா

ரஜினியுடன் இணையும் தமன்னா

ரஜினியின் 169-வது திரைப்படமான ஜெயிலர் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
12 Aug 2022 4:52 PM GMT
சினிமாவில் கதாநாயகிகளுக்கு மதிப்பே கிடையாது- தமன்னா

சினிமாவில் கதாநாயகிகளுக்கு மதிப்பே கிடையாது- தமன்னா

சினிமாவில் கதாநாயகிகளுக்கு மதிப்பே கிடையாது என்று தமன்னா கூறியுள்ளார்.
12 Aug 2022 10:27 AM GMT