ஈபிஎஸ் தலைமையில் நாளை உண்ணாவிரதம் அறிவிப்பு
சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நாளை அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
18 Oct 2022 9:17 AM GMTஅதிமுக பொதுக்குழு வழக்கு குறித்து பதிலளிக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான ஓ.பன்னீர் செல்வத்தின் மேல்முறையீடு மனு சுப்ரீம்கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
30 Sep 2022 8:52 AM GMTடெண்டர் முறைகேடு புகார் - ஈபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு - சென்னை ஐகோர்ட்டு
எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக விஜிலென்ஸ் கமிஷனர் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.
14 Sep 2022 12:44 PM GMTஅதிமுக தலைமை அலுவலக மோதல் வழக்கு - "ஈபிஎஸ் ஆதரவாளர்களை கைது செய்யக் கூடாது" - கோர்ட்டு அதிரடி உத்தரவு
அதிமுக மாவட்ட செயலாளர்கள், ஈபிஎஸ் ஆதரவாளர்களை கைது செய்யக்கூடாது என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
22 July 2022 10:45 AM GMTஎடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 பேர் நீக்கம்" - தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களை தாக்கல் செய்தார் ஓ.பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி உள்பட 22 பேரை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் பதிலடியாக நேற்று அறிவித்துள்ளார்.
15 July 2022 7:27 AM GMTஅதிமுக அலுவலக விவகாரம்: ஈபிஎஸ், ஓபிஎஸ்க்கு வருவாய்த்துறை நோட்டீஸ்
அதிமுக அலுவலக விவகாரம் தொடர்பாக ஈபிஎஸ், ஓபிஎஸ்க்கு வருவாய்த்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
11 July 2022 3:24 PM GMTஈபிஎஸ் தொடர்ந்த வழக்கு ஜூலை 6-ம் தேதி விசாரணை - சுப்ரீம் கோர்ட்டு
அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் வரும் 6-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
4 July 2022 5:31 AM GMTஎம்ஜிஆர் நோக்கத்திற்கு எதிராக ஓபிஎஸ் செயல்பாடு - சுப்ரீம் கோர்ட்டில் ஈபிஎஸ் தரப்பு பரபரப்பு குற்றச்சாட்டு
ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பினரின் செயல்பாடு எம்.ஜி.ஆரின் நோக்கத்திற்கு எதிராக உள்ளதாக ஈபிஎஸ் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 July 2022 8:47 AM GMT2,441 பேர் ஆதரவு: இந்திய தேர்தல் ஆணையத்தில் ஈபிஎஸ் தரப்பு பிரமாண பத்திரம் தாக்கல்
எடப்பாடி பழனிச்சாமி தான் அதிமுகவின் ஒற்றை தலைமையாக வரவேண்டும் என 2,441 பேரும் தனித்தனியே ஆதரவு தெரிவித்துள்ளனர்.
29 Jun 2022 1:04 PM GMTஓபிஎஸ் பாதிக்கப்படுவார் என்ற நோக்கில் பொதுக்குழு உறுப்பினர் வழக்கு தொடர்ந்துள்ளார்- ஈபிஎஸ் தரப்பு வாதம்
ஓபிஎஸ் பாதிப்படைவார் என்ற அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது அவ்வாறு தொடர முடியாது என ஈபிஎஸ் தரப்பு வாதன் முன் வைக்கப்பட்டது.
22 Jun 2022 10:27 PM GMTபாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டும்: பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஈபிஎஸ் வேண்டுகோள்
பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பாக பயணித்து வந்து, பங்கேற்று பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டும் என பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஈபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
22 Jun 2022 6:24 PM GMT