கருடன் படத்தின் முதல் பாடலான `ஒத்தபட வெறியாட்டம் லிரிக்கல் வீடியோ

'கருடன்' படத்தின் முதல் பாடலான `ஒத்தபட வெறியாட்டம்' லிரிக்கல் வீடியோ

நடிகர் சூரி நடித்துள்ள 'கருடன்' படத்தின் முதல் பாடலான `ஒத்தபட வெறியாட்டம்' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.
24 May 2024 2:44 PM GMT
I dont want to be a hero, I want to play the hero of the story - Suri

'கதாநாயகன் என்பதெல்லாம் வேண்டாம், கதையின் நாயகனாகவே நடிக்க ஆசை'- சூரி

என்னை பொறுத்தவரை இனி கதையின் நாயகனாகவே இருக்க ஆசைப்படுகிறேன் என்று சூரி கூறினார்.
22 May 2024 3:56 PM GMT
நகைச்சுவை நடிகர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள் -  சிவகார்த்திகேயன்

நகைச்சுவை நடிகர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள் - சிவகார்த்திகேயன்

நகைச்சுவை நடிகர்களை எப்போதும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என கருடன் திரைப்பட டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார்.
21 May 2024 1:45 PM GMT
கருடன் படத்தின் டிரைலர் வெளியானது

'கருடன்' படத்தின் டிரைலர் வெளியானது

நடிகர் சசிகுமார், சூரி நடிப்பில் உருவான 'கருடன்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
21 May 2024 10:33 AM GMT
சூரியின் கருடன் படம் மே 31-ல் வெளியீடு

சூரியின் 'கருடன்' படம் மே 31-ல் வெளியீடு

நடிகர் சசிகுமார், சூரி நடிப்பில் உருவான 'கருடன்' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி வெளியாகியுள்ளது.
13 May 2024 1:38 PM GMT
கருடன் பட வெளியீட்டுத் தேதி நாளை அறிவிப்பு

'கருடன்' பட வெளியீட்டுத் தேதி நாளை அறிவிப்பு

நடிகர் சசிகுமார், சூரி நடிப்பில் உருவான கருடன் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி நாளை வெளியாக உள்ளது.
12 May 2024 3:15 PM GMT
புதிய  போஸ்டரை வெளியிட்ட கருடன் படக்குழு

புதிய போஸ்டரை வெளியிட்ட 'கருடன்' படக்குழு

'கருடன்' பட போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
10 May 2024 2:43 PM GMT
சூரி கதாநாயகனாக நடித்துள்ள கருடன் படத்தின் முதல் பாடல் வெளியானது

சூரி கதாநாயகனாக நடித்துள்ள 'கருடன்' படத்தின் முதல் பாடல் வெளியானது

'கருடன்' படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
9 Feb 2024 2:59 PM GMT
சூரி நடிக்கும் கருடன் படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்..!

சூரி நடிக்கும் 'கருடன்' படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்..!

இந்த படத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
25 Jan 2024 5:22 PM GMT
சூரி நடிக்கும் கருடன் திரைப்படம் மார்ச் இறுதியில் வெளியாகவுள்ளதாக தகவல்..!

சூரி நடிக்கும் 'கருடன்' திரைப்படம் மார்ச் இறுதியில் வெளியாகவுள்ளதாக தகவல்..!

இந்தப்படத்தில் சசிக்குமார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
8 Jan 2024 8:36 AM GMT
கொடை வள்ளல்  இறுதி ஊர்வலம்: வானில் வட்டமிட்ட கருடன் - புல்லரிக்க வைக்கும் காட்சி...!

கொடை வள்ளல் இறுதி ஊர்வலம்: வானில் வட்டமிட்ட கருடன் - புல்லரிக்க வைக்கும் காட்சி...!

9வது வள்ளலான புரட்சிக் கலைஞர், கருப்பு எம்ஜிஆர் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் மக்கள் கலந்து கொண்டு பிரியா விடை கொடுத்து வருகின்றனர்.
29 Dec 2023 11:54 AM GMT
அரியலூர் மாவட்டத்தில் சாலையோரம் நின்று கருடனை தரிசித்த பக்தர்கள்

அரியலூர் மாவட்டத்தில் சாலையோரம் நின்று கருடனை தரிசித்த பக்தர்கள்

அரியலூர் மாவட்டத்தில் சாலையோரம் நின்று பக்தர்கள் கருடனை தரிசித்து செல்கிறார்கள்.
19 Oct 2023 6:35 PM GMT