வாடகைத் தாய் முறையில் குழந்தை பெறும் பெண்களும் மகப்பேறு விடுமுறை எடுக்கலாம் - ஒடிசா ஐகோர்ட்டு

'வாடகைத் தாய் முறையில் குழந்தை பெறும் பெண்களும் மகப்பேறு விடுமுறை எடுக்கலாம்' - ஒடிசா ஐகோர்ட்டு

வாடகைத் தாய் முறையில் குழந்தை பெறும் பெண்களும் மகப்பேறு விடுமுறை எடுக்கலாம் என ஒடிசா ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
5 July 2024 5:54 PM IST