கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது.
22 Jun 2024 11:18 AM GMT
விஷ சாராய விவகாரம்: 3 பேர் மீது கொலை வழக்கு பதிவு

விஷ சாராய விவகாரம்: 3 பேர் மீது கொலை வழக்கு பதிவு

மெத்தனாலில் வெறும் தண்ணீரை கலந்து விற்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
22 Jun 2024 8:32 AM GMT
விஷ சாராயம் அருந்தி வீட்டிலேயே இருந்த 55 பேர் மீட்பு: மாவட்ட கலெக்டர் பேட்டி

விஷ சாராயம் அருந்தி வீட்டிலேயே இருந்த 55 பேர் மீட்பு: மாவட்ட கலெக்டர் பேட்டி

56 சிறப்பு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர் என மாவட்ட கலெக்டர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
22 Jun 2024 6:16 AM GMT
கள்ளக்குறிச்சி விஷ சாராயம்: பலி எண்ணிக்கை 54 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி விஷ சாராயம்: பலி எண்ணிக்கை 54 ஆக உயர்வு

பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவது கள்ளக்குறிச்சி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
22 Jun 2024 2:22 AM GMT
கண்ணீர்குறிச்சியாக கள்ளக்குறிச்சி

கண்ணீர்குறிச்சியாக கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த விஷ சாராய சாவுகள் அனைவரையும் கலங்கடித்துவிட்டது.
22 Jun 2024 1:01 AM GMT
ஆபத்தான நிலையில் இருப்போருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஆபத்தான நிலையில் இருப்போருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஆஸ்பத்திரிக்கு வர தயக்கம் காட்டியதால் இறப்புகள் அதிகம் சந்திக்க நேர்ந்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
21 Jun 2024 8:27 PM GMT
கள்ளச் சாவுக்கு எதுக்கு நல்லச் சாவு? - நடிகர் பார்த்திபன் கண்டனம்

கள்ளச் சாவுக்கு எதுக்கு நல்லச் சாவு? - நடிகர் பார்த்திபன் கண்டனம்

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது.
21 Jun 2024 5:04 PM GMT
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: இதுவரை 8 பேர் கைது

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: இதுவரை 8 பேர் கைது

விஷ சாராய உயிரிழப்பு சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
21 Jun 2024 4:27 PM GMT
விஷ சாராய விவகாரம்: இத்தனை உயிரிழப்புகளுக்கு காரணம் என்ன? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

விஷ சாராய விவகாரம்: இத்தனை உயிரிழப்புகளுக்கு காரணம் என்ன? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

விஷ சாராயம் அருந்தி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
21 Jun 2024 11:49 AM GMT
கள்ளக்குறிச்சி  சம்பவம் எதிரொலி: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அவசர ஆலோசனை

கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலி: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அவசர ஆலோசனை

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
21 Jun 2024 11:36 AM GMT
விஷ சாராயத்தை தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகத்திற்கு கடும் கண்டனம் - நடிகர் சூர்யா

விஷ சாராயத்தை தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகத்திற்கு கடும் கண்டனம் - நடிகர் சூர்யா

அரசும், அரசியல் கட்சிகளும் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டால் மட்டுமே இனி எதிர்காலத்தில் இதுபோன்ற அவல மரணங்களைத் தடுக்கமுடியும் என்று சூர்யா கூறியுள்ளார்.
21 Jun 2024 9:30 AM GMT
கள்ளக்குறிச்சி விவகாரம்: அப்பாவிகள் உயிர் போனதற்கு யார் பொறுப்பு? ஐகோர்ட்டு சரமாரி கேள்வி

கள்ளக்குறிச்சி விவகாரம்: அப்பாவிகள் உயிர் போனதற்கு யார் பொறுப்பு? ஐகோர்ட்டு சரமாரி கேள்வி

கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வந்தும் அப்பாவி உயிர்கள் பறி போயுள்ளது. இதற்கு யார் பொறுப்பு' என சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
21 Jun 2024 8:09 AM GMT