உறவினர்களுடன் திருடச்சென்ற வாலிபா் மின்வேலியில் சிக்கி உயிரிழப்பு: ஏரியில் உடலை வீசிய கொடூரம்
விளைநிலத்தில் பயிர்களை சுற்றிலும் மின்வேலி அமைத்திருந்ததாக கூறப்படுகிறது.
10 April 2024 3:26 AM GMTஆன்லைன் சூதாட்டம்: பணத்தை இழந்த வாலிபர் ரெயில்முன் பாய்ந்து தற்கொலை - உருக்கமான ஆடியோ வைரல்
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் ரெயில்முன் பாய்ந்து தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
5 April 2024 9:45 PM GMTதிராவிட மாடல் ஆட்சி, தெற்கில் மட்டுமின்றி வடக்கிலும் ஒலிக்கிறது: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
திராவிட மாடல் ஆட்சி, தெற்கில் மட்டும் ஒலிக்கவில்லை. வடக்கிலும் ஒலிக்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரசாரத்தில் பேசியுள்ளார்.
30 March 2024 2:10 PM GMTகாதலியுடன் உல்லாசமாக இருந்ததை புகைப்படம் எடுத்து மிரட்டல்: வாலிபர் கைது
தனது ஆசைக்கு இணங்கவில்லையெனில் வீடியோவை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுவிடுவேன் என இளம்பெண்ணை வாலிபர் மிரட்டியுள்ளார்.
15 March 2024 1:34 AM GMTதிருமணமான பெண் குளித்ததை வீடியோ எடுத்து மிரட்டிய பிளஸ்-1 மாணவன் - கள்ளக்குறிச்சியில் பரபரப்பு
திருமணமான பெண் குளித்ததை வீடியோ எடுத்து பிளஸ்-1 மாணவன் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
8 March 2024 4:21 AM GMTகள்ளக்குறிச்சி: மருந்துக்கடையில் வைத்து கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு - பரபரப்பு தகவல்கள்
மருந்துக்கடையில் கருக்கலைப்பு செய்ய தேவையான மருந்து, மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
1 Feb 2024 2:57 AM GMTகள்ளக்குறிச்சி அருகே, கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், ஆரோக்கிய ஷர்மிளா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
19 Jan 2024 9:27 AM GMTஅரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 லட்சம் மோசடி - இளைஞர் கைது
பட்டதாரி இளைஞரான கோபி பலரை ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.
14 Jan 2024 1:13 AM GMTகள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் விருப்ப ஓய்வு குறித்து வெளியான தகவலுக்கு காவல்துறை விளக்கம்!
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் விருப்ப ஓய்வு குறித்து உண்மைக்கு மாறான தகவலை பரப்பி வருகின்றனர் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
7 Nov 2023 8:26 AM GMTகள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சாமி தரிசனம்
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது மனைவியுடன் கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
28 Oct 2023 9:05 PM GMTகள்ளக்குறிச்சி: தனியார் உணவகத்தில் பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவு முட்டைகள் பறிமுதல்
தனியார் உணவகத்தில் பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவு முட்டைகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
29 Sep 2023 12:34 PM GMTஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறு பேச்சு: திமுகவினர் ஆத்திரம் - அதிமுக பேனர்கள் கிழிப்பு
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அதிமுக மாவட்ட செயலாளர் அவதூறாக பேசியுள்ளார்.
20 Sep 2023 5:03 PM GMT