கள்ளச்சாராயம் குடித்த மூவர் உயிரிழப்பு: முதல்வர் பொறுப்பேற்க வேண்டும் - ராமதாஸ்

கள்ளச்சாராயம் குடித்த மூவர் உயிரிழப்பு: முதல்வர் பொறுப்பேற்க வேண்டும் - ராமதாஸ்

கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
19 Jun 2024 9:05 AM GMT