வைரலாகும் இந்தியன்2 இசை வெளியீட்டு விழா அழைப்பிதழ்

வைரலாகும் 'இந்தியன்2' இசை வெளியீட்டு விழா அழைப்பிதழ்

'இந்தியன்2' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற உள்ளது. படத்தின் இசை வெளியீட்டிற்கான அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
1 Jun 2024 6:02 AM GMT