துபாயில் யூடியூபர் இர்பான் உடன் பிரபல நடிகை

துபாயில் யூடியூபர் இர்பான் உடன் பிரபல நடிகை

துபாய்க்கு சென்று வரும் இர்பான் தற்போது துபாயில் விழா ஒன்றில் நடிகை கீர்த்தி சுரேஷை சந்தித்து போட்டோ எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
27 May 2024 6:24 AM GMT