சத்யராஜ், வசந்த்ரவி நடித்துள்ள வெப்பன் படத்தின் டிரைலர் வெளியானது

சத்யராஜ், வசந்த்ரவி நடித்துள்ள 'வெப்பன்' படத்தின் டிரைலர் வெளியானது

'வெப்பன்' திரைப்படம் இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
17 May 2024 5:54 PM GMT