மருத்துவ கல்லூரிகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஓ. பன்னீர்செல்வம்

மருத்துவ கல்லூரிகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஓ. பன்னீர்செல்வம்

அரசுப் பணிகளில் ஓய்வு பெற்றவர்களை நியமித்து இளைஞர்களின் வேலைவாய்ப்பினை பறிக்கும் தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனங்கள்.
17 May 2024 5:28 AM GMT