பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு; 4 பேர் பலி..3 பேர் படுகாயம்..!
இரண்டு வாகனங்கள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
7 Jan 2024 12:06 PM GMTமணிப்பூரில் துப்பாக்கிச்சூடு எதிரொலி: 5 மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு...!
மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கிடையே கடந்த ஆண்டு மே மாதம் முதல் கலவரம் நீடித்து வருகிறது.
2 Jan 2024 9:26 AM GMTசெக் குடியரசு நாட்டில் பயங்கரம்: பள்ளியில் துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் பலி
துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரும் இந்த சம்பவத்தில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
21 Dec 2023 9:58 PM GMTஅமெரிக்காவில் 3 பாலஸ்தீன மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு
துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த மாணவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
26 Nov 2023 11:26 PM GMTமதுரையில் செயின் பறிப்பு சம்பவத்தில் தேடப்பட்டு வந்த குற்றவாளி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு
மதுரை அருகே குற்றவாளியை துப்பாக்கிச்சூடு நடத்தி போலீசார் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
9 Nov 2023 2:03 PM GMTதிருச்சி அருகே ரவுடி மீது துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
ரவுடி அலெக்ஸை பிடிக்க தொட்டியம் காவல்நிலைய ஆய்வாளர் முத்தையன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
3 Nov 2023 8:44 PM GMTவனத்துறையினர் திடீர் துப்பாக்கிச்சூடு: பலியான முதியவர்...தேனியில் அதிர்ச்சி சம்பவம்
தேனி மாவட்டம் குள்ளப்பா கவுண்டன்பட்டியில், வனத்துறையினர் சுட்டதில் ஈஸ்வரன் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
29 Oct 2023 4:31 AM GMTஅமெரிக்காவில் கண்காட்சிக்குள் புகுந்து மர்மநபர் துப்பாக்கிச்சூடு - 3 பேர் படுகாயம்
அமெரிக்காவில் கண்காட்சிக்குள் மர்மநபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
15 Oct 2023 9:09 PM GMTஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
10 Oct 2023 4:47 AM GMTஉத்தரபிரதேசத்தில் சம்பவம்: ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டு வீடியோ வெளியிட்ட மாணவர்கள்
உத்தரபிரதேசத்தில் 2 மாணவர்கள், ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டு வீடியோ வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
6 Oct 2023 10:45 PM GMTஅமெரிக்க பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு - 5 மாணவர்கள் காயம்
அமெரிக்காவில் உள்ள மோர்கன் பல்கலைக்கழகத்தில் விடுதி மாணவர்களுக்கான சாப்பாடு பரிமாறும்போது இருதரப்பு மாணவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
5 Oct 2023 12:47 AM GMTமத்திய பிரதேசத்தில் இரு பிரிவினரிடையே மோதல்: 5 பேர் சுட்டுக்கொலை
மாடுகளை மேய்க்கும் உரிமை தொடர்பாக இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
13 Sep 2023 9:16 AM GMT