5 படங்களில் எனக்கு வாய்ப்பு கொடுத்தவர் விஜயகாந்த் - சரத்குமார் பேட்டி
விஜயகாந்த் மறைந்தபோது வெளிநாட்டில் இருந்ததால் உடனடியாக வர முடியவில்லை என சரத்குமார் தெரிவித்தார்.
3 Jan 2024 10:08 AM GMTசெயல்படுவதில் அவருக்கென்று ஒரு தனி வழி.. விஜயகாந்தை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி
சேலம் பொதுக்கூட்டத்தில் விஜயகாந்தின் ஆவேசமான உரையையும், மக்கள் அவர் மீது கொண்டிருந்த அன்பையும் நான் கண்கூடாக கண்டேன், என பிரதமர் தெரிவித்துள்ளார்.
3 Jan 2024 7:55 AM GMTபிரேமலதா விஜயகாந்துக்கு ஆறுதல் கூறிய இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான்
விஜயகாந்த் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது.
2 Jan 2024 2:29 PM GMTசினிமா மட்டுமல்ல, அரசியலிலும் விஜயகாந்த் கேப்டன்தான்: பிரதமர் மோடி புகழாரம்
தனது நடிப்பால் மக்களின் மனங்களை வென்றவர் விஜயகாந்த் என்று பிரதமர் மோடி கூறினார்.
2 Jan 2024 7:50 AM GMTமறைந்தும் மக்கள் பசியாற்றும் கேப்டன்: நினைவிடத்தில் அன்னதானம்
விஜயகாந்த் நினைவிடத்தில் பிரேமலதா அஞ்சலி செலுத்தினார்.
1 Jan 2024 10:58 AM GMTமதுரையில் விஜயகாந்திற்கு முழு உருவசிலை? - மேயர் பதில்
விஜயகாந்திற்கு சிலை வைக்கக்கோரி எம்.பி. மாணிக்கம் தாகூர் மதுரை மேயருக்கு கடிதம் எழுதினார்.
31 Dec 2023 11:21 AM GMTவிஜயகாந்த் இறுதி ஊர்வலத்தை டி.வி.யில் பார்த்த தேமுதிக நிர்வாகி அதிர்ச்சியில் உயிரிழப்பு
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 28-ம் தேதி மரணமடைந்தார்.
31 Dec 2023 3:39 AM GMTவிஜயகாந்த் இறப்பிற்கு நடிகர் வடிவேலு வராத காரணம்... மன்சூர் அலிகான் பேட்டி..!
விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்படும் வரை நடிகர் மன்சூர் அலிகான் அவர் அருகிலேயே இருந்தார்.
30 Dec 2023 4:15 PM GMTநடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர் வைக்க வேண்டும் - தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் வலியுறுத்தல்
விஜயகாந்த் நினைவிடத்தில் இன்று முதல் ஜன.1ம் தேதி இரவு 9 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கப்பட உள்ளது.
30 Dec 2023 10:34 AM GMT'விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அனைவருக்கும் அனுமதி' - பிரேமலதா விஜயகாந்த்
விஜயகாந்த் நினைவிடத்தில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் குடும்பத்தினர் இன்று மரியாதை செலுத்தினர்.
30 Dec 2023 9:43 AM GMTஎங்கள் இதயங்களில் நிரந்தரமாக வாழ்வீர்கள் நண்பரே...விஜயகாந்த் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கம்
அனைத்து சடங்குகளும் முடிந்து இறுதியாக இரவு 7 மணியளவில் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
29 Dec 2023 3:30 PM GMT'2 நாட்களில் 15 லட்சம் பேர் கேப்டனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்' - பிரேமலதா விஜயகாந்த்
ராகுல் காந்தி இன்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார்.
29 Dec 2023 3:14 PM GMT