திருவொற்றியூரில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்
திருவொற்றியூரில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
20 Oct 2023 1:05 PM GMT3 நகராட்சிகளுக்கு தாமிரபரணி குடிநீர் வினியோகம்
டிசம்பர் இறுதிக்குள் புதிய திட்டத்தின் கீழ் தாமிரபரணி குடிநீர் 3 நகராட்சிகளுக்கு வினியோகம் செய்யப்படும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
19 Oct 2023 8:50 PM GMTகாலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்
சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
19 Oct 2023 7:35 PM GMTகுழித்துறை நகராட்சியில் 21 வார்டுகளிலும் குடிநீர் பிரச்சினைஅவசர கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்
குழித்துறை நகராட்சியில் 21 வார்டுகளிலும் குடிநீர் பிரச்சினை உள்ளதாக நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.
19 Oct 2023 6:45 PM GMTகாவிரி குடிநீர் குழாயில் உடைப்பு
நெய்தலூர் காலனியில் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
17 Oct 2023 7:05 PM GMTகுடிநீர் வால்வுக்காக அமைத்த தொட்டி சேதம்
வெம்பக்கோட்டை அருகே சேதமடைந்த குடிநீர் வால்வு தொட்டியை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
16 Oct 2023 8:16 PM GMTகுடிநீர் கேட்டு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
குழாய் பழுதால் கடந்த 15 நாட்களாக அவதிப்படும் கிராம மக்கள் குடிநீர் கேட்டு, மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணாவிடம் மனு அளித்தனர்.
16 Oct 2023 6:21 PM GMTகால்நடைகளுக்கு கட்டப்பட்ட குடிநீர் தொட்டிகள் பயன்பாட்டிற்கு வருமா?
கால்நடைகளுக்கு கட்டப்பட்ட குடிநீர் தொட்டிகள் பயன்பாட்டிற்கு வருமா? என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
15 Oct 2023 7:33 PM GMTசாலை-குடிநீர் குழாய் அமைப்பதற்கு பூமிபூஜை
சாலை-குடிநீர் குழாய் அமைப்பதற்கு பூமிபூஜை நடைபெற்றது.
14 Oct 2023 6:52 PM GMTபெரியகுளம் பகுதியில்வரி செலுத்தாத குடிநீர் இணைப்பு துண்டிப்பு
பெரியகுளம் பகுதியில் வரி செலுத்தாத குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.
12 Oct 2023 6:45 PM GMTகாட்டுப்பள்ளியில் செயல்பட்டு வரும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, காந்தி ஆய்வு
மீஞ்சூர் அருகே கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் கைத்தறித்துறை அமைச்சர் காந்தி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
12 Oct 2023 8:13 AM GMTகுடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல்
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.
11 Oct 2023 8:00 PM GMT