'குட் பேட் அக்லி' படத்தின் ஓடிடி உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்?
'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் ஓடிடி உரிமையை ரூ.95 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
22 May 2024 10:00 AM GMT'குட் பேட் அக்லி' படத்தில் அஜித்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் அஜித்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு ரிலீஸ் செய்துள்ளது.
19 May 2024 2:50 PM GMTஅஜித்தின் 'குட் பேட் அக்லி' படப்பிடிப்பு இன்று தொடக்கம்
நடிகர் அஜித்குமார் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஐதராபாத்தில் பூஜையுடன் தொடங்கி உள்ளது.
10 May 2024 9:18 AM GMTஅஜித் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதி அறிவிப்பு
"குட் பேட் அக்லி" திரைப்படம் வரும் 10-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
4 May 2024 11:52 AM GMTவிஜய்க்கு 'நோ' சொல்லிவிட்டு அஜித் படத்தில் இணைந்த நடிகை
நடிகை ஸ்ரீலீலா விஜய் படத்தில் அவருடன் ஒரு பாடலுக்கு நடனமாட மறுத்திருக்கிறார். அதேசமயம் விஜய்க்கு நோ சொன்ன அவர், அஜித்தின் புதிய படத்தில் ஒப்பந்தமாகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
2 May 2024 9:26 AM GMTஅஜித்தின் 'குட் பேட் அக்லி ' படத்தில் இணையும் சிம்ரன், மீனா?
நடிகைகள் சிம்ரன், மீனா இருவரும் அஜித் படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
29 April 2024 1:25 PM GMT'குட் பேட் அக்லி' படத்தில் ஸ்ரீ லீலா?- வெளியான தகவல்
'குட் பேட் அக்லி' படத்தில் ஸ்ரீ லீலா நடிக்க உள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகி வருகிறது.
22 April 2024 8:07 AM GMTஅஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தில் வில்லன் யார்? வெளியான தகவல்
'குட் பேட் அக்லி' படத்தில் வில்லனாக நடிக்க இரண்டு நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது
16 April 2024 3:57 AM GMT"முட்டாள்கள் நாளன்று வந்திருக்கிறீர்களே": நடிகர் அஜித் கிண்டல்
நடிகர் அஜித்குமாரின் புதிய வீடியோ வைரலாகி வருகிறது.
2 April 2024 10:08 AM GMT3 வேடங்களில் அஜித்?
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'குட் பேட் அக்லி' படத்தில் அவர் 3 வேடங்களில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
30 March 2024 6:30 PM GMTவாயில் நெருப்புடன் கூடிய குச்சியை பிடித்தபடி அஜித்தை வரைந்த ஓவியர்
வாயில் நெருப்புடன் கூடிய நீண்ட குச்சியை பிடித்தபடி அஜித்தின் படத்தை ஓவியர் ஒருவர் வரைந்துள்ளார்.
19 March 2024 6:28 AM GMT