அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூண்டோடு மாற்றம்
புதுவை அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 16 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது.
1 Aug 2023 4:37 PM GMTஅரசுப்பள்ளி மாணவர்களுக்கு சிற்ப பயிற்சி
புதுவையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சிற்ப பயிற்சி பட்டறை நிகழ்ச்சி நடந்தது.
14 July 2023 4:34 PM GMTஇடிந்து விழும் நிலையில் அரசுப்பள்ளி சுற்றுச்சுவர்
அரியாங்குப்பம் அருகே அரசுப்பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
24 Jun 2023 4:22 PM GMTமருத்துவ படிப்பில் சேர அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு
நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர குறிப்பிட்ட இடங்கள் ஒதுக்குவது குறித்து அதிகாரிகளுடன் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆலோசனை நடத்தினார்.
19 Jun 2023 3:52 PM GMTஅரசுப்பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் 12,000 பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
24 May 2023 5:08 PM GMT"விளைஞ்ச தாய்யி வயித்துக்குள்ள வெடிய வச்சி தகர்க்கவா..." பள்ளி மாணவியின் சிலிர்க்க வைக்கும் காந்த குரல்
தஞ்சை அரசுப்பள்ளி மாணவி தனது கிராமத்து காந்த குரலால் அனைவரையும் நெகிழச் செய்துள்ளார்.
25 Dec 2022 11:15 AM GMTவகுப்பறையில் செயல்பட்டு வரும் சமையல் அறை - பெற்றோர்கள் எடுத்த அதிரடி முடிவு
சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் வகுப்பறையிலேயே சமையல் செய்யப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது.
23 Sep 2022 6:05 AM GMTஅரசுப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவு மூடப்படுவதை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
அரசுப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவு மூடப்படுவதை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
4 Sep 2022 6:20 AM GMTவகுப்பறையில் மேற்கூரை பெயர்ந்து விழுந்து மாணவர் காயம்; தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அரசு பள்ளி வகுப்பறையில் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் 4-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் காயம் அடைந்தான்.
20 Jun 2022 2:26 PM GMT