ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 6.1 ஆக பதிவு
ஜப்பானில் ரிக்டரில் 6.1 ஆக பதிவான நிலநடுக்கம் எதிரொலியாக, சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
2 April 2024 1:50 AM GMTஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.2 ஆக பதிவு
ஆப்கானிஸ்தானில் ரிக்டரில் 4.2 அளவிலான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டு உள்ளது.
28 March 2024 1:49 AM GMTபிஜி தீவில் கடுமையான நிலநடுக்கம்
பிஜி தீவில் ரிக்டரில் 6.4 அளவிலான கடுமையான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டு உள்ளது.
27 March 2024 2:41 AM GMTஇந்தோனேசியாவில் ரிக்டர் 6.0 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
22 March 2024 11:31 AM GMTஜப்பானில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவு
ஜப்பானின் இபராக்கி மாகாணத்தில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின
21 March 2024 6:10 AM GMTஅருணாசல பிரதேசம்: இன்று அதிகாலை 2 முறை ஏற்பட்ட நிலநடுக்கங்கள்
அருணாசல பிரதேசத்தில் கடந்த பிப்ரவரி 3-ந்தேதி காலை 10 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
20 March 2024 11:39 PM GMTஅருணாசல பிரதேசத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம்
அருணாசல பிரதேசத்தில் கடந்த பிப்ரவரி 3-ந்தேதி காலை 10 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
20 March 2024 10:41 PM GMTபாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவு
பாகிஸ்தானில் இன்று காலை 9.49 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
20 March 2024 6:16 AM GMTஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பெரிதாக சேதம் ஏதும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
19 March 2024 3:22 AM GMTமணிப்பூரில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவு
மணிப்பூரில் இன்று காலை 6.56 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
15 March 2024 7:18 AM GMTஜப்பானில் ரிக்டர் 6.0 அளவில் பயங்கர நிலநடுக்கம்
டோக்கியோவில் இருந்து 208 கி.மீ. தொலைவில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 March 2024 4:23 PM GMTசென்னை அருகே லேசான நிலநடுக்கம்
சென்னை அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர்.
14 March 2024 3:43 PM GMT