அரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் 26-ம் தேதி முதல் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தொடக்கம்
அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் வரும் 26-ம் தேதி முதல் தொடங்குகிறது.
23 Nov 2022 4:16 AM GMTதமிழகத்தில் 412 மையங்களில் 'நீட்' தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் - பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளை தொடங்குவது குறித்த அறிவிப்பை பள்ளி கல்வித்துறை வெளியிட்டிருக்கிறது.
5 Nov 2022 3:10 AM GMT'நீட்' தேர்வு பயிற்சி மையத்தில் 3-வது மாடியில் இருந்து குதித்த மாணவி சிகிச்சை பலனின்றி சாவு
நீட் தேர்வு பயிற்சி மையத்தில் 3-வது மாடியில் இருந்து குதித்து படுகாயம் அடைந்த மாணவி சிகிச்சை பலனின்றி இறந்தார். காதல் விவகாரத்தில் தந்தை திட்டியதால் அவர் இந்த விபரீத முடிவை எடுத்தது தெரிய வந்துள்ளது.
2 Nov 2022 8:57 PM GMTஅரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சியை உடனடியாக தொடங்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சியை உடனடியாக தொடங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
2 Nov 2022 9:52 AM GMT`நீட்' தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக்கல்லூரியில் இடம் பிடித்த அண்ணன்- தங்கை
வேதாரண்யத்தில், ஏழ்மையான சூழ்நிலையில் பெற்றோரின் மருத்துவ கனவை அண்ணன்-தங்கை இருவரும் நனவாக்கினர். `நீட்' தேர்வில் வெற்றி பெற்ற அவர்கள் இருவருக்கும் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்தது.
30 Oct 2022 6:45 PM GMT'நீட்' தேர்வில் ஜொலிக்கும் அரசு பள்ளிக்கூட மாணவர்கள்
அரசு பள்ளிக்கூட மாணவர்களால் எதுவும் முடியும் என்பது மருத்துவப்படிப்புக்கான தரவரிசை பட்டியலில் இருந்து தெள்ளத்தெளிவாக தெரிய வந்திருக்கிறது.
20 Oct 2022 8:09 PM GMTஅரசுப்பள்ளி மாணவர்களுக்கு தினமும் 'நீட்' பயிற்சி
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு தினமும் பயிற்சி அளிக்கவேண்டும் என்று முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
20 Sep 2022 4:16 PM GMTநீட் ஒழிப்பு என்ன ஆனது? பேனாவை காணவில்லையா - திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி
நீட் ஒழிப்பு என்ன ஆனது பேனாவை காணவில்லையா என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
19 Sep 2022 9:24 AM GMT'நீட்' தேர்வுக்கு இப்போதே பயிற்சிகள்...
ஒரே நாடு; ஒரே நுழைவுத்தேர்வு என்ற அடிப்படையில் மத்திய அரசாங்கம் மருத்துவக்கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்காக, தேசிய தகுதிகாண் நுழைவுத்தேர்வு என்று அழைக்கப்படும் ‘நீட்’ தேர்வு முறையை கொண்டுவந்தது.
15 Sep 2022 8:02 PM GMT'நீட்' தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 35 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி
‘நீட்’ தேர்வில் 12 ஆயிரத்து 840 அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதியதில், 4 ஆயிரத்து 447 பேர் வெற்றி பெற்று இருக்கின்றனர். இதன் தேர்ச்சி சதவீதம் 35 ஆகும்.
12 Sep 2022 11:43 PM GMTஅரசு சிறப்பு நீட் பயிற்சி வகுப்பில் பயின்ற மாணவர்கள் குறைவான தேர்ச்சி
அரசு சிறப்பு நீட் பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்று தேர்வு எழுதிய 346 மாணவர்களில், 265 மாணவர்கள் தோல்வி அடைந்தனர்.
9 Sep 2022 3:39 PM GMT`நீட்' தேர்விற்கு ஒரே மாதிரி பாடத்திட்டம் இருந்தால் நல்லது
நாடு முழுவதும் நீட் தேர்விற்கு ஒரே மாதிரி பாடத்திட்டம் இருந்தால் நல்லது என திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ் கூறினார்.
8 Sep 2022 6:19 PM GMT