நீட் விலக்கு சட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

நீட் விலக்கு சட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

மாணவர்களின் தற்கொலை அதிகரித்து வருவது மிகுந்த வருத்தம் அளிப்பதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
6 April 2023 8:27 AM GMT
வடலூரில் ரெயில்முன் பாய்ந்து நீட் பயிற்சி மாணவி தற்கொலை போலீசார் விசாரணை

வடலூரில் ரெயில்முன் பாய்ந்து நீட் பயிற்சி மாணவி தற்கொலை போலீசார் விசாரணை

வடலூரில் ரெயில் முன் பாய்ந்து நீட் பயிற்சி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 April 2023 6:45 PM GMT
நீட் பயிற்சி மேற்கொண்டிருந்த மாணவி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை - நெய்வேலி அருகே பரபரப்பு

நீட் பயிற்சி மேற்கொண்டிருந்த மாணவி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை - நெய்வேலி அருகே பரபரப்பு

நீட் பயிற்சி மேற்கொண்டிருந்த மாணவி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நெய்வேலி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5 April 2023 4:30 PM GMT
நீட் விலக்கு மசோதா - ஜனாதிபதி திரவுபதி முர்மு விளக்கம்

நீட் விலக்கு மசோதா - ஜனாதிபதி திரவுபதி முர்மு விளக்கம்

நீட் விலக்கு மசோதா குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு விளக்கம் அளித்துள்ளார்.
14 March 2023 10:24 AM GMT
விரைவில் நீட் விலக்கு பெறப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை

"விரைவில் நீட் விலக்கு பெறப்படும்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை

விரைவில் நீட் விலக்கு பெறப்படும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
12 March 2023 2:08 PM GMT
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்ப கட்டணம் உயர்வு..!

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்ப கட்டணம் உயர்வு..!

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வின் விண்ணப்ப கட்டணம் ரூ.100 உயர்த்தப்பட்டுள்ளது.
7 March 2023 4:28 AM GMT
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு:  நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு: நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது

நாடு முழுவதும் 1.60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுத உள்ளனர்.
5 March 2023 3:15 AM GMT
நீட் விலக்கு மசோதா தொடர்பாக மீண்டும் தமிழக அரசிடம் விளக்கம் கேட்கும் மத்திய அரசு..!

நீட் விலக்கு மசோதா தொடர்பாக மீண்டும் தமிழக அரசிடம் விளக்கம் கேட்கும் மத்திய அரசு..!

நீட் விலக்கு மசோதா தொடர்பாக தமிழக அரசிடம் மீண்டும் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது.
19 Jan 2023 5:49 AM GMT
சட்டசபையில் காரசார விவாதம்: தமிழகத்தில் நீட் தேர்வு நுழைய யார் காரணம்? தி.மு.க. - அ.தி.மு.க. மாறிமாறி குற்றச்சாட்டு

சட்டசபையில் காரசார விவாதம்: தமிழகத்தில் 'நீட்' தேர்வு நுழைய யார் காரணம்? தி.மு.க. - அ.தி.மு.க. மாறிமாறி குற்றச்சாட்டு

தமிழகத்தில் ‘நீட்' தேர்வு நுழைய யார் காரணம்? என்பது குறித்து காரசார விவாதம் நடந்தது. தி.மு.க. - அ.தி.மு.க. மாறி மாறி குற்றம்சாட்டிக்கொண்டது.
11 Jan 2023 8:15 PM GMT
தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது அல்ல - மத்திய சுகாதாரத்துறை பதில்

தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது அல்ல - மத்திய சுகாதாரத்துறை பதில்

தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது அல்ல என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
29 Dec 2022 6:05 AM GMT
நீட், ஜே.இ.இ. உள்பட நுழைவுத் தேர்வுகள் குறித்த விவரங்கள்- மாணவர்களுக்கு தெரிவிக்க பள்ளிகளுக்கு உத்தரவு

நீட், ஜே.இ.இ. உள்பட நுழைவுத் தேர்வுகள் குறித்த விவரங்கள்- மாணவர்களுக்கு தெரிவிக்க பள்ளிகளுக்கு உத்தரவு

நீட், ஜே.இ.இ. உள்பட நுழைவுத் தேர்வுகள் குறித்த விவரங்களை மாணவர்களுக்கு தெரிவிக்க பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
28 Dec 2022 2:35 PM GMT
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் பீகாரை சேர்ந்த இடைத்தரகர்கள் 3 பேர் கைது

'நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் பீகாரை சேர்ந்த இடைத்தரகர்கள் 3 பேர் கைது

‘நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்ட வழக்கில் பீகார் மாநிலத்தை சேர்ந்த இடைத்தரகர்கள் 3 பேரை தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
12 Dec 2022 6:36 PM GMT