கனமழை எச்சரிக்கை; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

கனமழை எச்சரிக்கை; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் திங்கட்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
2 Dec 2023 11:29 AM GMT
நாளை உருவாகிறது மிக்ஜம் புயல் - பலத்த மழை எச்சரிக்கை

நாளை உருவாகிறது 'மிக்ஜம்' புயல் - பலத்த மழை எச்சரிக்கை

தமிழகம், புதுச்சேரியில் டிச. 6-ஆம் தேதி வரை அநேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 Dec 2023 6:53 PM GMT
புயல் முன்னெச்சரிக்கை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

புயல் முன்னெச்சரிக்கை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

புயல் பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
1 Dec 2023 5:59 AM GMT