சிலியில் காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 122 ஆக உயர்வு: நூற்றுக்கணக்கானோர் மாயம்
வேகமாக பரவி வரும் தீயை அணைப்பது சவாலாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 Feb 2024 10:30 PM GMTசிலியில் வரலாறு காணாத காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு
மீட்புப் பணியாளர்களுடன் ஒத்துழைக்குமாறு சிலி மக்களை அந்நாட்டு அதிபர் கேப்ரியல் போரிக் வலியுறுத்தினார்.
4 Feb 2024 4:05 AM GMTசிலியில் காட்டுத்தீ விபத்து: 10 பேர் உயிரிழப்பு
இந்த தீ விபத்தால் அங்கு இருந்த 1,000 வீடுகளுக்கு மேல் எரிந்து சேதமடைந்துள்ளன.
3 Feb 2024 12:50 PM GMTஇமாச்சல பிரதேசத்தில் வேகமாக பரவும் காட்டுத்தீ
காட்டுத்தீயில் சிக்கி வன விலங்குகளும் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது. எங்கு திரும்பினாலும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
26 Dec 2023 8:34 AM GMTதென்காசி: மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீ
2வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்கும் பணிகளில் வனத்துறை ஊழியர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
14 Sep 2023 3:18 AM GMTஹவாய் தீவில் பயங்கர காட்டுத்தீ; 36 பேர் உயிரிழப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்
மீட்புப் பணிகளை தீவிரப்படுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
10 Aug 2023 6:21 PM GMTகிரீஸ் காட்டுத்தீயை அணைத்தபோது விபத்தில் சிக்கிய விமானம்; 2 விமானிகள் உயிரிழப்பு
கிரீஸ் நாட்டில் காட்டுத்தீயை அணைப்பதற்காக சென்ற விமானம் விபத்தில் சிக்கியதில் 2 விமானிகள் உயிரிழந்தனர்.
26 July 2023 1:49 AM GMTகிரீஸ் நாட்டில் பரவும் காட்டுத்தீ; 2,500 பேர் வெளியேற்றம்
கிரீஸ் நாட்டில் பரவி வரும் காட்டுத்தீயால் 2,500 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
25 July 2023 4:11 AM GMTசதுரகிரி வனப்பகுதியில் பற்றிய எரிந்த காட்டுத்தீ கட்டுக்குள் வந்தது - வனத்துறை
சதுரகிரி வனப்பகுதியில் நேற்று முன்தினம் பற்றி எரியத் தொடங்கிய காட்டுத்தீ, இன்று ஓரளவு கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
19 July 2023 2:06 AM GMTகனடாவில் காட்டுத்தீயை கண்டறிய அமெரிக்கா தொழில்நுட்ப உதவி
காட்டுத்தீயை கண்டறிய அமெரிக்கா தொழில்நுட்ப உதவி மற்றும் செயற்கைக்கோள் தரவுகளை கனடாவுக்கு வழங்க அமெரிக்க பாதுகாப்பு துறைக்கு அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
17 Jun 2023 7:24 PM GMTகனடாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் அமெரிக்க மக்கள் மோசமான காற்றை சுவாசிக்கும் அபாயம்
அமெரிக்காவில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் மோசமான காற்றை சுவாசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Jun 2023 8:20 PM GMTகோவை வனப்பகுதியில் காட்டுத்தீ - விமானப்படை ஹெலிகாப்டரை வரவழைக்க வனத்துறை முடிவு
காட்டுத்தீயை அணைக்க விமானப்படை ஹெலிகாப்டரை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளது.
16 April 2023 1:03 AM GMT