நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: வங்காளதேசஅணி கேப்டனாக நஜ்முல் ஹொசைன் நியமனம்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: வங்காளதேசஅணி கேப்டனாக நஜ்முல் ஹொசைன் நியமனம்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நஜ்முல் ஹொசைன் கேப்டனாக செயல்படுவார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது..
18 Nov 2023 2:53 PM GMT