கிராமப்பகுதிகளில் மருத்துவமனை தொடங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

கிராமப்பகுதிகளில் மருத்துவமனை தொடங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

மருத்துவமனைகளுக்கு அனைத்து மருந்துகளும் விநியோகம் செய்யப்படாததால் ஏழை, எளிய நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
14 Nov 2023 9:25 AM GMT