நர்சிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
கரூரில் தாய் கண்டித்ததால் நர்சிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
15 Oct 2023 6:11 PM GMTவலிப்பு நோயால் உயிரிழந்த பிளஸ்-1 மாணவி 7 மாத கர்ப்பம்
வலிப்பு நோயால் உயிரிழந்த பிளஸ்-1 மாணவி 7 மாத கர்ப்பமாக இருந்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.
14 Oct 2023 7:00 PM GMTவிஷம் குடித்த கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி சாவு
காதலன் வேறொரு பெண்ணுடன் சுற்றியதால் விஷம் குடித்த கல்லூரி மாணவி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பலியானார். இதையடுத்து அவரை அவருடைய காதலன் தற்கொலைக்கு தூண்டியதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
13 Oct 2023 9:44 PM GMTசாகசம் செய்ய முயன்ற போது மாணவியின் முகத்தில் தீப்பற்றியது
குன்னூர் அருகே நவராத்திரி விழாவில் சாகசம் செய்ய முயன்ற மாணவியின் முகத்தில் தீப்பற்றியது. அவர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
13 Oct 2023 9:00 PM GMTகல்லூரி மாணவி மீது தாக்குதல்
வில்லியனூர் அருகே கல்லூரி மாணவியை தாக்கிய உறவினர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
13 Oct 2023 4:43 PM GMTமாணவிக்கு பாராட்டு
கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவியை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்
11 Oct 2023 6:45 PM GMTஆனைமலை பள்ளி மாணவி தேர்வு
தமிழக கபடி அணியில் விளையாட ஆனைமலை பள்ளி மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
10 Oct 2023 7:15 PM GMTஉடல் பருமனாக இருந்ததால் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
ஆண்டிப்பட்டி அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
9 Oct 2023 6:45 PM GMTதேசிய தடகள போட்டியில் பங்கேற்கும் மாணவிக்கு நிதி உதவி
நெல்லை தட்சணமாற நாடார் சங்கம் சார்பில் தேசிய தடகள போட்டியில் பங்கேற்கும் மாணவிக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.
6 Oct 2023 9:01 PM GMTதாய் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை
திருவாலங்காடு ஒன்றியத்தில் தாய் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
3 Oct 2023 12:08 PM GMTதூக்குப்போட்டு பள்ளி மாணவி தற்கொலை
கந்தர்வகோட்டையில் தூக்குப்போட்டு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
1 Oct 2023 6:07 PM GMTமாணவிக்கு பாராட்டு
போட்டியில் சாதனை படைத்த மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
29 Sep 2023 10:00 PM GMT