ரூ.1½ லட்சம் பயிர் கடன் வழங்கப்பட்டதாக வங்கியில் இருந்து நோட்டீஸ்
விவசாய நிலமே இல்லாதவருக்கு ரூ.1½ லட்சம் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளதாக வங்கியில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார்.
28 Sep 2023 6:45 PM GMTஉரிமைத் தொகையில் வங்கிகள் பிடித்தம் செய்வதா?
உரிமைத் தொகையில் வங்கிகள் பிடித்தம் செய்வதா? என இல்லத்தரசிகள் ஆவேசம் அடைந்தனர்.
19 Sep 2023 8:24 PM GMTடெபிட் கார்டை மறந்துவிடுங்கள்..! யுபிஐ ஏடிஎம் அறிமுகம்..! பயன்படுத்துவது எப்படி?
இது தொடர்பான வீடியோ ஒன்றை மத்திய மந்திரி பியூஷ் கோயல் தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டு உள்ளார்.
7 Sep 2023 11:25 AM GMTவங்கி, ஏ.டி.எம். பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி
நாமக்கல் அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் ஏ.டி.எம். பூட்டை உடைத்து மர்மநபர்கள் கொள்ளை அடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
4 Aug 2023 6:45 PM GMTவங்கிகளில் செலுத்தப்படும் வைப்பு தொகைக்கானவட்டியை இரட்டிப்பாக்க வேண்டும்
மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் பெயரில் வங்கிகளில் செலுத்தப்படும் வைப்பு தொகைக்கான வட்டியை இரட்டிப்பாக்கிட வேண்டும் என்று மாநிலங்களவையில் அப்துல்லா எம்.பி. கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.
3 Aug 2023 7:30 PM GMTவங்கியில் புதிய கணக்கு தொடங்க குவிந்த பெண்கள்
மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்காக ஆலங்குடியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் புதிய கணக்கு தொடங்க குவிந்த பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.
24 July 2023 5:42 PM GMTபீகாரில் தனியார் வங்கி கிளையில் காவலரை துப்பாக்கியால் சுட்டு ரூ.27 லட்சம் கொள்ளை
துப்பாக்கி முனையில் வங்கி ஊழியர்களை மிரட்டி, ரூ.27 லட்சத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
23 Jun 2023 4:17 PM GMTஅமுதசுரபி கட்டிடத்தை வங்கி கையகப்படுத்தியது
புதுவையில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் அமுதசுரபி கட்டிடத்தை வங்கி கையகப்படுத்தியுள்ளது.
17 Jun 2023 5:41 PM GMTசெங்கல்பட்டில் வங்கி முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டில் வங்கி முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
3 Jun 2023 8:19 AM GMTவங்கியில் போலி நகையை அடகு வைத்து ரூ.5 லட்சம் மோசடி - கேரள வாலிபர் கைது
வங்கியில் போலி நகையை அடகு வைத்து ரூ.5 லட்சம் மோசடி செய்த கேரள வாலிபர் கைதானார். தலைமறைவான அவரது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.
24 May 2023 2:35 AM GMTதிருவாலங்காடு வங்கி முன்பு தீக்குளிக்க முயன்ற பெண் வாடிக்கையாளர்
திருவலாங்காட்டில் வங்கி முன்பு பெண் வாடிக்கையாளர் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
4 May 2023 9:35 AM GMTவிழுப்புரம் வங்கியில் ரூ.43 லட்சத்தை திருடிய காசாளர் - ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கொள்ளை
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் வங்கி காசாளர் பணத்தை திருடிச் சென்றதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
27 April 2023 1:27 PM GMT