டாக்டர், நர்சு, நோயாளி வேடத்தில் மருத்துவமனைக்குள் நுழைந்த இஸ்ரேல் சிறப்பு படையினர் - ஹமாஸ் ஆயுதக்குழுவினர் 3 பேர் சுட்டுக்கொலை
டாக்டர், நர்சு, நோயாளி மாறுவேடத்தில் இஸ்ரேல் சிறப்பு படையினர் மருத்துவமனைக்குள் அதிரடியாக நுழைந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
30 Jan 2024 3:47 PM GMTஇலங்கை மீன்பிடி கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்கள் - 6 பேரின் நிலை என்ன?
நடுக்கடலில் இலங்கை மீனவர்கள் 6 பேர் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அவர்களை கடற்கொள்ளையர்கள் கடத்தி சென்றனர்.
29 Jan 2024 11:33 AM GMT17 பேருடன் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஈரானிய மீன்பிடி கப்பல் - அதிரடியாக மீட்ட இந்திய கடற்படை
17 ஈரானியர்களுடன் சென்ற மீன்பிடி கப்பலை சோமாலியா கடற்கொள்ளையர்கள் கடத்தினர்.
29 Jan 2024 10:37 AM GMTதற்காப்புக்காகவே பாகிஸ்தான் மீது தாக்குதல் - ஈரானுக்கு இந்தியா ஆதரவு
பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
17 Jan 2024 10:54 PM GMTஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்கா மீண்டும் தாக்குதல்
சனா,இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக ஹமாஸ் மீது போர் அறிவித்த இஸ்ரேல்,...
16 Jan 2024 9:21 PM GMTபாகிஸ்தான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ஈரான் - பதற்றம்
பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
16 Jan 2024 8:39 PM GMTஅமெரிக்க சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்
ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஆதரவாக செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
15 Jan 2024 8:18 PM GMTஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் - 5 பேர் பலி
செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
12 Jan 2024 4:08 PM GMTஇஸ்ரேல் - ஹமாஸ் போர்: உயிரிழப்பு எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்தது...!
இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.
2 Jan 2024 1:53 AM GMTசெங்கடலில் அமெரிக்க ஹெலிகாப்டர்கள் அதிரடி தாக்குதல் - ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 10 பேர் பலி
செங்கடலில் பயணிக்கும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
1 Jan 2024 6:08 AM GMTசிரியா மீது இஸ்ரேல் தாக்குதல்: ஈரான் புரட்சிப்படை முக்கிய தளபதி பலி
தாக்குதலுக்கு இஸ்ரேல் மிகப்பெரிய விலை கொடுக்கும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
26 Dec 2023 5:22 AM GMTஹமாஸ் சுரங்கத்தில் இருந்து 5 பணய கைதிகளின் உடல்கள் மீட்பு - இஸ்ரேல் தகவல்
இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த அக்டோபர் 7ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.
25 Dec 2023 6:06 AM GMT